அதானி மீதான குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்ட அமெரிக்க நீதித்துறை

United States of America Gautam Adani
By Ragavan May 19, 2026 12:17 AM GMT
Report

அமெரிக்க நீதித்துறை அதானி மீதான குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்டது.

அமெரிக்க நீதித்துறை (DOJ) இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீது இருந்த securities மற்றும் wire fraud குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்டுள்ளது.

அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா

அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா

Eastern District of New York நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், வழக்கு “dismissed with prejudice” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட முடியாது.

2024-இல் தொடங்கிய இந்த வழக்கு, இந்தியாவில் சூரிய ஆற்றல் திட்டங்களைப் பெறுவதற்கான 265 மில்லியன் டொலர் மதிப்பிலான லஞ்ச ஒப்பந்தம் மற்றும் அதனை முதலீட்டாளர்களிடமிருந்து மறைத்தது என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டது.

Gautam Adani DOJ case, Adani charges dropped, US Justice Department Adani, Adani Group fraud case closed, Adani SEC settlement, Adani OFAC sanctions, Adani bribery allegations #Adani #USJustice #CaseClosed #IndiaBusiness #AdaniGroup #GlobalTrade #CorporateNews #FraudCase

ஆனால், விசாரணையில் அமெரிக்க தொடர்புகள் தெளிவாக இல்லை என்றும், குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

இதற்கு முன்பு, U.S. Securities and Exchange Commission (SEC), அதானி மற்றும் சாகர் அதானி மீது சிவில் குற்றச்சாட்டுகளைத் தீர்த்து, 6 மில்லியன் மற்றும் 12 மில்லியன் டொலர் அபராதம் விதித்தது.

அதேபோல், U.S. Treasury Department’s OFAC ஈரான் LPG இறக்குமதி தடைகள் மீறல் தொடர்பான வழக்கில் 275 மில்லியன் டொலர் அபராதம் விதித்து சமரசம் செய்தது.இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த சில நாட்களில் முடிவுக்கு வந்துள்ளதால், அதானி குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களுக்கு ஏற்பட்டிருந்த சட்ட சிக்கல்கள் நீங்கியுள்ளன.

ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு

ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு

அமெரிக்க நீதித்துறை, இந்த வழக்கை தொடர தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

இது அமெரிக்க securities சட்டங்களை வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததைக் காட்டுகிறது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Adani #USJustice #CaseClosed #IndiaBusiness #AdaniGroup #GlobalTrade #CorporateNews #FraudCase

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US