பிரித்தானியாவில் வாழும் அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United States of America
By Balamanuvelan May 02, 2026 11:15 AM GMT
Report

பிரித்தானியாவில் வாழும் அமெரிக்கர்களுக்கு பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை 

பிரித்தானியாவில் வாழும் அமெரிக்கர்களுக்கு லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பொது இடங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், பள்ளிகள், தேவாலயங்கள், சுற்றுலாத்தலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் வெளியில் நடமாடவேண்டாம் என்றும், ஒரே வகையான போக்குவரத்து பாதைகள் மற்றும் நேரத்தைப் பின்பற்றவேண்டாம் என்றும் அமெரிக்கர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

பிரித்தானியாவில் வாழும் அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Us Embassy Warns Citizens In Uk As Threat LevelAndy Rain /EPA

அதாவது, அவர்கள் வழக்கமாக எதில் பயணிப்பார்கள், எந்த நேரத்தில் பயணிப்பார்கள் என யாரும் கணிக்கமுடியாத வகையில் பயணம் மேற்கொள்ளுமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் உள்நாட்டு உளவுத்துறையான MI5, பிரித்தானியாவில் அசுறுத்தலின் அளவு 'கணிசமான' என்பதிலிருந்து 'கடுமையான' என்னும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று, லண்டனிலுள்ள Golders Green பகுதியில் யூதர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்ட விடயத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் அசுறுத்தலின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US