பெற்றோர் அனுமதியின்றி பள்ளியில் சிறுமியின் முடியை வெட்டிய ஆசிரியை; 1 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு!

Father School Teacher Jimmy Hoffmeyer Jurnee Hair Cut
By Ragavan Sep 18, 2021 11:14 PM GMT
Report

அமெரிக்காவில் பெற்றோரின் அனுமதியின்றி 7 வயதுச் சிறுமியின் முடியை ஆசிரியை வெட்டியதை அடுத்து, ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு சிறுமியின் தந்தை வழக்குப் பதிவு செய்துள்ளார்.

பள்ளி மீதும் இரண்டு ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி Jurnee-யின் தந்தையான ஜிம்மி ஹாஃப்மேயர் (Jimmy Hoffmeyer) தமது மகளின் உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இனப்பாகுபாடு காரணமாக இவ்வாறு நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தை தொடர்ந்தது அவர் தனது மகளைப் பள்ளியிலிருந்து விலக்கி விட்டார்.

பெற்றோர் அனுமதியின்றி பள்ளியில் சிறுமியின் முடியை வெட்டிய ஆசிரியை; 1 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு! | Us Father 1M Lawsuit Teacher Cuts Daughters Hair

மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஜூலையில், பள்ளி நடத்திய விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியை பள்ளிக் கொள்கையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு செய்ததற்கு இனப் பாகுபாடு காரணமல்ல என்று பள்ளி தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட ஆசிரியை் கண்டிக்கப்பட்டார். ஆனால், அவர் தொடர்ந்து பணியில் உள்ளார்.

முதலில் சக மாணவர் தமது மகளின் முடியை ஒரு பக்கம் வெட்டியதாகவும், மறுநாள் பள்ளி ஆசிரியை தம் மகளின் முடியின் இன்னொரு பக்கத்தை வெட்டியதாக ஹாஃப்மேயர் குறிப்பிட்டார்.

முடியைச் சீர் செய்வதற்காக ஆசிரியை அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.Image via Instagram

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US