எச்சரிக்கை! இந்த 2 கோவிட் தடுப்புமருந்துகளால் அரிய இதய நோய் வரலாம்

Moderna Pfizer United States of America Covid-19 Vaccine Rare Heart Inflammation
By Ragavan Jun 26, 2021 12:15 PM GMT
Report

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்புமருந்துகளை பயன்படுத்துவதால் அரிய இதய வீக்கம் ஏற்படலாம் எனும் புதிய எச்சரிக்கைக் குறிப்பை மருந்தின் விவரங்களில் FDA சேர்த்துள்ளது.

தடுப்புமருந்துகள் குறித்து, சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிறுவனங்களுக்கு (U.S. Vaccine Adverse Event Reporting System) வழங்கப்படும் மருந்தின் விவரங்களில் அந்த எச்சரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 300 மில்லியன் Pfizer-BionTech மற்றும் Moderna தடுப்புமருந்துகள் போடப்பட்டுள்ளன. அந்த இரண்டு தடுப்புமருந்துகளும், mRNA தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை! இந்த 2 கோவிட் தடுப்புமருந்துகளால் அரிய இதய நோய் வரலாம் | Us Fda Warn Rare Heart Inflammation Pfizer Moderna

இந்த நிலையில், இம்மாதம் 11-ஆம் திகதி நிலவரப்படி, இந்த இரண்டு தடுப்பூசிகளைப் பெற்ற 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் Myocarditis அல்லது Pericarditis எனப்படும் அரிய இதய வீக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இளம் வயது ஆண்களே பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. 30 வயதுக்கும் குறைவானோரில், சுமார் 310 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 295 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

எச்சரிக்கை! இந்த 2 கோவிட் தடுப்புமருந்துகளால் அரிய இதய நோய் வரலாம் | Us Fda Warn Rare Heart Inflammation Pfizer Moderna

இந்நிலையில், அமெரிக்கா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் இதய வீக்கம் குறித்து விசாரணை நடத்திவருகின்றன.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US