ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்: அமெரிக்கா முன்னெடுத்த ராக்கெட் தாக்குதல்

United Kingdom Crime
By Thiru May 31, 2026 12:38 AM GMT
Report

அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதல் மூலம் ஈரானுக்கு சென்ற சரக்கு கப்பல் முடக்கப்பட்டுள்ளது.

ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ஓமன் வளைகுடாவில் காம்பியா(Gambia) கொடி பறந்த சரக்கு கப்பல் ஒன்று ஈரானை நோக்கி விரைந்தது.

அமெரிக்க படைகளின் கட்டுப்பாடுகளை மீறி ஈரான் துறைமுகத்தை அடையும் நோக்கில் M/V Lian Star என அடையாளம் காணப்பட்ட சரக்கு கப்பல் முன்னேறிச் சென்றதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவு(CENTCOM) தெரிவித்துள்ளது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது: அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது: அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை

இதையடுத்து இந்த பயணத்தை கைவிடுமாறும் அமெரிக்க கடற்படை 20க்கும் மேற்பட்ட முறை அந்த சரக்கு கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்: அமெரிக்கா முன்னெடுத்த ராக்கெட் தாக்குதல் | Us Force Intercept Mv Lion Star Vessel In Gulf

ஆனால் எந்தவொரு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் M/V Lian Star சரக்கு கப்பல் முன்னேறி சென்றுள்ளது.

இந்நிலையில் கப்பலை தடுத்து நிறுத்தும் முயற்சியாக அமெரிக்கா தங்கள் போர் விமானம் ஒன்றில் இருந்து ஹெல்ஃபையர் என்ற ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சரக்கு கப்பலின் இயந்திர அறை முழுமையாக செயலிழந்த நிலையில், கப்பலின் ஈரான் பயணம் முடிவுக்கு வந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US