இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்புமா? டிரம்ப் நம்பிக்கை!

Donald Trump United States of America Pakistan India Operation Sindoor
By Thiru May 08, 2025 11:59 AM GMT
Report

இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் துல்லியமான தாக்குதல் நடத்தின.

சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன.

இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்புமா? டிரம்ப் நம்பிக்கை! | Us Hopeful For Peace After Retaliation

இந்த தாக்குதலில் சுமார் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு போர்களை சந்தித்து வரும் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த நிலை உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்!

இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்!

டிரம்ப் நம்பிக்கை

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய எல்லை பதற்றம் தணிந்து, இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், இரு நாடுகளுடனும் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதாகவும், அவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதை விரும்புவதாகவும் கூறினார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்புமா? டிரம்ப் நம்பிக்கை! | Us Hopeful For Peace After Retaliation

"இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன, எனவே, அவர்கள் இப்போது அமைதிக்கு திரும்ப வேண்டும் என நான் நம்புகிறேன். இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அமைதிக்காக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தேவைப்பட்டால், இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது," என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US