கனடா மருத்துவமனையில் இந்தியர் மரணம்: மோசமாக விமர்சித்துள்ள அமெரிக்கர்

India
By Balamanuvelan Dec 30, 2025 07:32 AM GMT
Report

கனடாவில் மருத்துவமனை ஒன்றின் அலட்சியத்தால் இந்திய வம்சாவளியினர் ஒருவர் உயிரிழந்த விடயம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்கர் ஒருவர் அது குறித்து மோசமாக விமர்சித்துள்ள விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த இந்திய வம்சாவளியினர்

மூன்று குழந்தைகளின் தந்தையும் இந்திய வம்சாவளியினருமான ப்ரஷாந்த் ஸ்ரீகுமார் (22) என்பவர் அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருக்கும்போது, இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.   உடனடியாக அவர் எட்மண்டனிலுள்ள Grey Nuns Hospital என்னும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கனடா மருத்துவமனையில் இந்தியர் மரணம்: மோசமாக விமர்சித்துள்ள அமெரிக்கர் | Us Influencer Shocks With Post On Canada Hos Death

அவர் கடுமையான நெஞ்சு வலி வந்து துடித்த நிலையிலும், எட்டு மணி நேரமாக மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் அமரவைக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதிக்க அழைத்துச் சென்ற சில விநாடிகளில் நெஞ்சைப் பிடித்தபடி சாய்ந்த ப்ரஷாந்த் உயிரிழந்துவிட்டார். 

ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி

ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி

  

அமெரிக்கரால் உருவாகியுள்ள சர்ச்சை

ப்ரஷாந்தின் மரணம் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க சட்டத்தரணி ஒருவர், ப்ரஷாந்தின் இறப்பை புலம்பெயர்தலுடன் தொடர்புபடுத்தி மோசமாக விமர்சித்துள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸில், Andrew Branca என்னும் பெயரில் இடுகைகள் வெளியிடும் அந்த நபர், ப்ரஷாந்தின் மரணத்தை சுட்டிக்காட்டி, ‘கனடாவுக்குள் ஊடுருவிய மற்றொரு இந்தியர்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

எட்டு மணி நேரம் நெஞ்சு வலியால் துடிதுடித்து உயிரிழந்த ப்ரஷாந்தின் மனைவி, அநாகரீகமாக நடந்துகொண்டதாக அவரிடம் கூறப்பட்டதாக எக்ஸில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

கனடா மருத்துவமனையில் இந்தியர் மரணம்: மோசமாக விமர்சித்துள்ள அமெரிக்கர் | Us Influencer Shocks With Post On Canada Hos Death  

இந்நிலையில், அது குறித்து விமர்சித்துள்ள Andrew Branca, ’அவளும் அவளது கணவரும் பேசாமல் இந்தியாவிலேயே இருந்திருந்தால் கனடாவின் சுகாதார அமைப்பின் மோசமான அனுபவத்தை தவிர்த்திருக்கலாம்’ என்று கூறியதுடன், இந்திய சுகாதார அமைப்பையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

Andrew Brancaவின் இடுகைக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. 

புலம்பெயர்தலுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு ஒருவரின் மரணத்தை Andrew Branca தவறாக பயன்படுத்திக்கொண்டுள்ளதாகவும், அவர் கொஞ்சமாவது மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்னும் ரீதியிலும் பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US