44 பில்லியன் டொலர்கள்: முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்திய மஸ்க் - கண்டறிந்த நடுவர் மன்றம்

Twitter Elon Musk X
By Sivaraj Mar 21, 2026 07:48 AM GMT
Report

எக்ஸ் தளத்தை வாங்கியது குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் பொது அறிக்கைகளை வெளியிட்டு, எலோன் மஸ்க் முதலீட்டாளர்களை வழிநடத்தியதாக கலிபோர்னியா நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது. 

44 பில்லியன்

டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk) 2022ஆம் ஆண்டு ட்விட்டர் (தற்போது எக்ஸ்) சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்கினார். 

Elon musk misled shareholders buys twitter 

அமெரிக்க இராணுவ தளத்திற்கு மேல் பறந்த ட்ரோன்கள்- ஈரான் தாக்குதல் என அச்சம்

அமெரிக்க இராணுவ தளத்திற்கு மேல் பறந்த ட்ரோன்கள்- ஈரான் தாக்குதல் என அச்சம்

அப்போது அவர் எக்ஸின் முழுமையான கட்டுப்பாட்டை ஏற்பதற்கு சற்று முன்பு, அவருக்கு எதிராக கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஒரு கூட்டு வழக்குத் தொடரப்பட்டது.

அதில் 2022 மே 13ஆம் திகதி அன்று மனுதாரர்கள், "ட்விட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மஸ்க் ட்வீட் செய்ததே, தங்களைப் போலவே எண்ணற்ற பிற முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை விற்க ஏமாற்றப்பட்டதாக" வாதிட்டனர்.

அந்தத் தளத்தில் இன்னும் பல Spam அல்லது போலி கணக்குகள் இருப்பதாக மஸ்க் கவலைப்பட்டார். மேலும், அனைத்து கணக்குகளிலும் சுமார் 5% Bots என்று அவர் நம்பினார்.

இதன்மூலம், குறைந்த விலைக்கு பேரம் பேசுவதற்காக பங்குகளின் மதிப்பை வேண்டுமென்றே குறைக்கும் நோக்கிலேயே எலோன் மஸ்க் இந்த அறிக்கைகளை வெளியிட்டார் என்று வாதி தரப்பினர் வாதிட்டனர். 

தவறாக வழிநடத்தியதற்காக பொறுப்பாவார் 

இந்த நிலையில்தான், ட்விட்டரை மஸ்க் வாங்குவதற்கு முந்தைய கொந்தளிப்பான மாதங்களில், அதன் பங்கு விலையை வேண்டுமென்றே குறைத்து முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதற்காக எலோன் மஸ்க் பொறுப்பாவார் என்று நடுவர் குழு கண்டறிந்துள்ளது.

ஆனால், அவர் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த திட்டமிடவில்லை என்று கண்டறிந்து, சில மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்துள்ளது.

மார்ச் 2 அன்று விசாரணை தொடங்கிய கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு 9 பேர் கொண்ட நடுவர் குழு, சுமார் நான்கு நாட்கள் ஆலோசித்த பின்னர் தீர்ப்பை வழங்கியது.  

Elon musk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள்.


நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US