2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!

Lottery Money
By Ragavan Jul 01, 2022 06:06 PM GMT
Report

அமெரிக்காவில் 2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

அமெரிக்காவில் 48 வயதான டிரக் டிரைவர் ஒருவர் மிச்சிகன் வழியாக செல்லும் போது லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நபர் லொட்டரி அட்டையை கீறி, ஒன்லைனில் எண்ணைப் பார்த்தபோது தனக்கு பரிசு விழுந்துள்ளதை தெரிந்து கொண்டார். அவர் ஆரம்பத்தில் அதனை சாதாரண பரிசுத் தொகை என்று தான் நினைத்தார்.

பரிசுத்தொகையை பெற உரிமைகோரலை தாக்கல் செய்ய தனக்கு செய்தி வந்தபோது, வெறும் 2,000 அமெரிக்க டொலர் பரிசுகளில் ஒன்றை வென்றதாகவே கருதியுள்ளார்.

ஆனால் தனது லொட்டரி சீட்டில் 1 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஜாக்பாட் அவர் வென்றுள்ளார். அதனைப் பார்த்தபோது தன கண்களையே தன்னால் நமபி முடியவில்லை என அவர் கூறினார். 2000 டொலர் கிடைத்தது என நினைத்த அவர் மில்லியனர் ஆனார்.

இதையும் படியுங்கள்: உக்ரைன் தலைநகரில் தோன்றிய விசித்திர மேகம்! வேற்றுகிரக வாசிகளின் வருகையா? ஆச்சரியத்தில் மக்கள் 

2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்! | Us Lottery Truck Driver Hits 1 Million Jackpot

தன்னைப் பற்றியா விவரங்களை வெளியிடவேண்டாம் என நினைத்த அந்த அதிர்ஷ்டசாலி நபர், பரிசை உறுதி செய்ய லொட்டரி அலுவலகத்தை அழைத்தார். அவர், லொட்டரி அலுவலகத்திடம் பரிசுத் தொகையை 30 வருடாந்திர கொடுப்பனவுகளுக்கு பதிலாக ஒரே தொகையாக சுமார் 693,000 டொலரை மொத்த தொகையாக வழங்குமாறு கூறினார்.

அவர் இப்போது ஒரு புதிய வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார், பின்னர் மீதமுள்ள பணத்தை சேமிக்க திட்டமிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: கனடாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி... 

மே மாதம், பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதி இதேபோன்று மிகப்பெரிய தொகைக்கான ஜாக்பாட்டை வென்றது. கீழ் லாரா ஹால் மற்றும் கிர்க் ஸ்டீவன்ஸ் எனும் அறியப்படும் அந்த ஜோடி 'செட் ஃபார் லைஃப்' திட்டத்தின் படி, பரிசுத்தொகையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 10,000 பவுண்டுகள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்! | Us Lottery Truck Driver Hits 1 Million Jackpot

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US