60 வயது பாட்டியை காதலிக்கும் 27 வயது இளைஞன் வெளியிட்ட வீடியோ! முகம் நான் போன்று இருப்பதாக கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Love UnitedStatesAmerica TikTok
By Kaviarasan Jun 10, 2021 08:05 PM GMT
Report

 அமெரிக்காவில் 60 வயது பாட்டியை காதலிக்கும் 27 வயது இளைஞனை இணையவாசிகள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க, Quran தன்னுடைய டிக் டாக் பக்கத்தில், 416,000 பாலோவர்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவருடன் நெருங்கிய நிலையிலும், முத்தம் கொடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

60 வயது பாட்டியை காதலிக்கும் 27 வயது இளைஞன் வெளியிட்ட வீடியோ! முகம் நான் போன்று இருப்பதாக கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Us Man Defends Girlfriend 37 Years Older

அதில், இருவரின் காதலைப் பற்றிய சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு இணையவாசி, நான் உங்களுடைய பாட்டி என்று நினைத்தேன்.

அதே போன்று மற்றொரு இணையவாசி, இது எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை, அதே சமயம் அந்த பெண் பணக்காரராக இருக்கலாம், அதன் காரணமாக மட்டுமே அவன் இருக்க கூடும் என்று குறிப்பிட்டார்.

மேலும், சிலர் அவரின் முகத்தை பார்க்கும் போது, சாப்பிடும் நான் போன்று உள்ளதாக, மிகவும் மோசமாக குறிப்பிட்டு வருகின்றனர். இவர்களின் சமீபத்திய இந்த வீடியோ 3.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கொண்டுள்ளது,

அப்போது இந்த ஜோடி இணையவாசிகள் கேட்ட சிலரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளனர்.

60 வயது பாட்டியை காதலிக்கும் 27 வயது இளைஞன் வெளியிட்ட வீடியோ! முகம் நான் போன்று இருப்பதாக கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Us Man Defends Girlfriend 37 Years Older

அதில், ஒருவர் உங்களின் இந்த டேட்டிங்கிற்கு வீட்டில் ஒப்புக் கொள்ளுகிறார்களா என்ற போது, அவர்கள் இருவருமே ஆம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், Quran வீடியோ ஒன்றில், நான் என்னுடைய பெண்ணை பாதுகாக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் இவருக்கு பெரும்பாலான கமெண்ட்டுகள் கிண்டல் செய்யும் வகையிலே உள்ளன். இவர்கள் எங்கு சந்தித்தார்கள்? எப்படி காதல் உருவானது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை, தற்போது இந்த டிக் டாக் வீடியோவாலே பிரபலம் ஆகி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US