இறந்துவிட்டதாக ஏமாற்றி, சுற்றத்திறந்த குற்றவாளி கொரோனாவால் மாட்டிக்கொண்ட வேடிக்கை சம்பவம்!

Corona Covid-19 Police Arrest Scotland American UK News Fake Death
By Ragavan Jan 16, 2022 08:42 AM GMT
Report

பிரித்தானியாவில் இறந்துவிட்டதாக நம்பப்பட்ட குற்றவாளி கொரோனாவால் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி அமெரிக்காவை விட்டு வெளியேறியதாக நம்பப்படும் அமெரிக்கர் ஒருவர், கடுமையான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரோட் தீவு மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தி கார்டியனில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நிக்கோலஸ் அலவெர்டியன் (Nicholas Alahverdian) 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் Utah-வில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்டர்போலால் தேடப்பட்டவர்.

விசாரணையில், 34 வயதான அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர் போலி அடையாளத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்துவிட்டதாக ஏமாற்றி, சுற்றத்திறந்த குற்றவாளி கொரோனாவால் மாட்டிக்கொண்ட வேடிக்கை சம்பவம்! | Us Man Fake Death Arrest Uk Hospital Covid 19

அதனைத் தொடர்ந்து, அவர் சர்வதேச கைது வாரண்டின் பேரில் டிசம்பர் 13 அன்று கிளாஸ்கோவில் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர், நிக்கோலஸ் எட்வர்ட் ரோஸ்ஸி, நிக்கோலஸ் அலவெர்டியன் ரோஸி, நிக் ஆலன், நிக்கோலஸ் பிரவுன், ஆர்தர் பிரவுன் மற்றும் ஆர்தர் நைட் போன்ற பல்வேறு பெயர்களில் அவர் பல்வேறு இடங்களில், வெளிநாடுகளில் போலி அடையாளங்களைப் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

2020-ல் வெளிவந்த அறிக்கைகளின்படி, நிக்கோலஸ் அலவெர்டியன் non-Hodgkin's lymphoma நோயால் பாதிக்கப்பட்டார், மேலும் Everloved.com என்ற செய்தி வலைத்தளம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும், அவரது சாம்பல் கடலில் கரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

"நிக்கோலஸ் அலவெர்டியனின் வாழ்க்கைப் போர் பிப்ரவரி 29, 2020 அன்று முடிந்தது என்று ஒரு ஓன்லைன் இரங்கல் செய்தியம் வெளியாகியுள்ளது.

ஆனால் அவர், ரோட் தீவில் தங்கியிருந்தபோது அலவெர்டியன் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி உள்ளூர் அரசியலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

AP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், கடந்த வியாழன் அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், Nicholas Alahverdian 21 வயது பெண்ணை 2008-ல் MySpace-ல் சந்தித்ததாகக் கூறுகிறது.

அல்வெர்டியன் நிக்கோலஸ் ரோஸ்ஸி என்ற பெயரைப் பயன்படுத்தியதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் ஒரு பெண் கூறினார்.

அவர் அப்பெண்ணுக்கு பணம் கொடுப்பதாக உறுதியளித்து, ஆனால் அதற்கு பதிலாக, அவர் தனது குடியிருப்பில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையில், அவரது வளர்ப்பு தந்தையை ஏமாற்றிய குற்றச்சாட்டில் FBI அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. இவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US