மனைவியின் மருத்துவக் கட்டணம் செலுத்த பணம் இல்லை... கணவன் எடுத்த முடிவு

Crime
By Arbin May 07, 2024 10:47 AM GMT
Report

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கட்டணம் செலுத்த முடியாமல் போனது

குறித்த நபர் மீது இரண்டாவது நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தம்மால் மனைவியின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் போனது என்று Ronnie Wiggs என்ற அந்த நபர் பொலிசாரிடம் கண்கலங்கியுள்ளார்.

மனைவியின் மருத்துவக் கட்டணம் செலுத்த பணம் இல்லை... கணவன் எடுத்த முடிவு | Us Man Kills Wife At Hospital

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவிலேயே அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் அமைந்துள்ள Centerpoint சுகாதார மையத்தில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி

தொடர்புடைய பெண்மணி அந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் பெற்றுவந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. மருத்துவமனையில் எவரும் கவனிக்காத நிலையில், தமது மனைவியை கழுத்தை நெரித்து Ronnie Wiggs கொலை செய்துள்ளார் என்றே சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்... மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம்

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்... மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம்

மேலும், தமது மனைவியை கொலை செய்துள்ளதை Ronnie Wiggs ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனாலையே, மனைவியை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US