பொலிஸ் அதிகாரியின் முகத்தை செங்கல்லால் அடித்து உடைத்து, நேரலையில் ஒளிபரப்பிய இளைஞர்! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்

Crime United States of America Arrest Attack Police Attacked With Brick
By Ragavan Sep 27, 2021 11:55 PM GMT
Report

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியை கல்லால் அடித்து, அதனை தனது மொபைல் போன் மூலமாக சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த சம்பவம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.

வாஷிங்டன் மற்றும் மாக்னோலியாவின் மூலையில் அதிகாலை 1 மணியளவில் நின்றுகொண்டிருந்த 2 ஆர்லாண்டோ பொலிஸ் அதிகாரிகள் மீது 27 வயது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த நபரால் லைவ் செய்யப்பட வீடியோவையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில், இரண்டு பொலிஸார் அவர்களது வாகனத்துக்கு அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பின்னாலிருந்து பதுங்கிபதுங்கி சென்ற அந்த நபர், கீழே கிடந்த பெரிய செங்கல் ஒன்றை எடுத்து அதில் ஒரு பொலிஸார் முகத்தில் பலமாக பலமுறை தாக்குவது பதிவாகியுள்ளது.


உடனடியாக பக்கத்தில் இருந்த அதிகாரி தாக்குதல் நடத்தும் நபரை கட்டுப்படுத்த முயற்சித்தார். பிறகு மேலும் இரண்டு பேர் பொலிஸாருக்கு உதவியதை அடுத்து அந்த நபர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விலங்கிடப்பட்டார்.

தாக்குதலுக்கான காரணம் குறித்தது பொலிஸார் வெளியிடவில்லை. அனால், அவரது பெயர் வில்லியம் டி மெக்லிஷ் (William D McClish) என்பதையும், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரியின் முகத்தை செங்கல்லால் அடித்து உடைத்து, நேரலையில் ஒளிபரப்பிய இளைஞர்! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் | Us Man Livestreams Attacking Police Officer BrickPicture: Orange County Jail

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு பொலிஸாருக்கு முகத்தில் குறிப்பிடத்தவகையில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றோரு அதிகாரி குற்றம்சாட்டப்பட்டவரால் பலமாக கடிக்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் அவருடையை கண் பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு அந்த தாக்குதல் இருந்ததாகவும் ஆர்லாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மெக்லிஷ் மீது ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை கொலை முயற்சி செய்தல், கொடிய ஆயுதத்துடன் மோசமான தாக்குதல் மற்றும் கைது செய்வதை வன்முறையுடன் எதிர்ப்பது உட்பட பல குற்ற வழக்குகள் பதியப்பட்டு, பெயில் இல்லாமல் ஆரஞ்சு கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US