சிறந்த டேட்டிங்கிற்காக 5 அங்குலம் உயரத்தை அதிகப்படுத்த 5 கோடி செலவு செய்த நபர்

By Sibi Apr 13, 2023 10:28 AM GMT
Report

மனிதர்கள் காதலுக்காக பல சாகங்களை செய்ய துணியும் போது, இந்த மனிதர் தன்னை 5 அங்குலம் உயர்த்திக் கொள்ள, இலங்கை ரூபாய் மதிப்பில் 5 கோடிக்கும் மேல் (170000 டொலர்கள்) செலவழித்துள்ளார்.

வலி நிறைந்த அறுவை சிகிச்சை

அமெரிக்காவைச் சேர்ந்த மோசஸ் கிப்சன்(Moses Gibson) இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் தனது உயரத்தை ஐந்து அங்குலம் உயர்த்துவதற்காக, வலிமிகுந்த அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளார்.

5 அடி 5 அங்குலம் உயரமுள்ள மோசஸ், தான் குள்ளமாக இருப்பதாக எப்போதும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்துள்ளார். தன் உயரத்தை அதிகப்படுத்த மருந்துகள் முதல் ஆன்மீக பயிற்சி வரை அனைத்தையும் முயற்சி செய்துள்ளார்.

சிறந்த டேட்டிங்கிற்காக 5 அங்குலம் உயரத்தை அதிகப்படுத்த 5 கோடி செலவு செய்த நபர் | Us Man Spent 170000 Dolar For Height Surgery@Kennedy News and Media

இது எதிலும் பலன் கிடைக்காததால், கடைசியாக அவர் உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் இது வலி மிகுந்த கடினமான அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் கால் எலும்புகளை உடைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு நிறைய பணம் செலவாகுமென்றும் கூறியிருக்கிறார்கள்.

இரண்டு முறை அறுவை சிகிச்சை

கடந்த 2016 ஆம் ஆண்டு தனது முதல் அறுவை சிகிச்சை செய்த அவர் தனது உயரத்தை 3 அங்குலம் அதிகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்பு ஏழு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 2 அங்குலம் அதிகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவரது இரண்டு அறுவை சிகிச்சைக்கும் சேர்ந்து மொத்தம் இலங்கை ரூபாய் மதிப்பு 5 கோடி($170000 டொலர்கள்) செலவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மோசஸ் கிப்சன்/Moses Gibson@Kennedy News and Media

மேலும் தற்போது 5 அடி 10 அங்குலம் உயர்ந்துள்ள மோசஸ், தற்போது நம்பிக்கையாக இருப்பதாக கூறியுள்ளார். இது வலி மிகுந்த அறுவை சிகிச்சை தான் என்றாலும் கூட, உயரம் அதிகரித்தால் தன்னால் பெண்களிடம் தைரியமாக காதலை சொல்ல முடியுமென கூறியுள்ளார்.

தனது பள்ளி காலம் முதலே குள்ளமாக இருப்பதால் அவரை பலரும் கேலி செய்திருக்கிறார்கள். என கூறிய அவர்

“நான் மிகவும் மனவலிமை உடையவன் தான் என்றால் உயரத்தை வைத்து கிண்டல் செய்யும் போது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். டேட்டிங்கிற்கு பெண்களை அணுகும் போது அவர்கள் என் உயரத்தை வைத்து நிராகரித்தார்கள்” என கூறியுள்ளார்.

சிறந்த டேட்டிங்கிற்காக 5 அங்குலம் உயரத்தை அதிகப்படுத்த 5 கோடி செலவு செய்த நபர் | Us Man Spent 170000 Dolar For Height Surgery@Kennedy News and Media

மென்பொறியியல் துறையில் பணிபுரியும் மோசஸ் தனது அறுவை சிகிச்சை செலவுக்காக இரவு நேரங்களில் Uber கால் டாக்சி ஓட்டியுள்ளார்.   

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US