நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை

Donald Trump
By Arbin May 23, 2026 04:28 AM GMT
Report

அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் அறிவித்துள்ள புதிய கொள்கையின் அடிப்படையில், அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினர், நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இனி தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்றே தெரிய வருகிறது.

அனுமதிக்கப்பட மாட்டார்கள்

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தற்போது அமெரிக்காவில் தற்காலிக விசாக்களின் கீழ் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், பொதுவாக இனிமேல் நாட்டிற்குள்ளிருந்தபடியே நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பச் செயல்முறையை நிறைவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை | Us New Rule Green Card Seekers

இனிமேல், அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் ஒரு அயல்நாட்டவர், நிரந்தர வதிவிட உரிமம் பெற விரும்பினால், விதிவிலக்கான சூழல்களைத் தவிர, விண்ணப்பிப்பதற்காகத் தனது சொந்த நாட்டிற்கே திரும்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையானது, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நமது குடிவரவு அமைப்பு சட்டத்தின் நோக்கத்திற்கேற்ப செயல்பட அனுமதிக்கிறது என்றே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் Zach Kahler தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கும்போது, ​​குடியிருப்பு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே மறைந்திருக்கத் தீர்மானிப்பவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டிய தேவையை இது குறைக்கிறது என Zach Kahler தெரிவித்துள்ளார்.

குட்டி நாடொன்றை அமெரிக்காவின் அச்சுறுத்தல் என கூறிய வெளிவிவகாரச் செயலாளர்

குட்டி நாடொன்றை அமெரிக்காவின் அச்சுறுத்தல் என கூறிய வெளிவிவகாரச் செயலாளர்

மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அல்லது சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் போன்ற குடியேறிகள் அல்லாதோர், ஒரு குறுகிய காலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் அமெரிக்காவிற்கு வருகின்றனர்.

அவர்களின் வருகை முடிந்ததும் அவர்கள் வெளியேறும் வகையில் அமெரிக்காவின் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகை, நிரந்தர வதிவிட செயல்முறையின் முதல் படியாகச் செயல்படக்கூடாது எனவும் Zach Kahler குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கை

இந்த நகர்வால், மாணவர்கள், H-1B மற்றும் L விசாக்களில் உள்ள தொழில் வல்லுநர்கள், மற்றும் தற்காலிகப் பார்வையாளர்கள் உட்பட, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் பாதிக்கக்கூடும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள் மற்றும் உயர் திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பாதிக்கும் தொடர்ச்சியான கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை | Us New Rule Green Card Seekers

இந்த நிலையில், குடிவரவு தொடர்பான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் பேர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமம் வழங்குகிறது; எனினும், அவற்றில் ஏறக்குறைய பாதி, அமெரிக்கக் குடிமக்களால் பரிந்துரைக்கப்படும் உறவினர்களுக்கே வழங்கப்படுகின்றன.

அந்த விண்ணப்பங்கள் ஏற்கனவே பெரும்பாலும் அமெரிக்காவிற்கு வெளியேதான் பரிசீலிக்கப்படுகின்றன என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US