60 அடி உயரத்திலிந்து விழுந்து பிரபல Hiker இளம்பெண் மரணம்! சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்

California
By Sivaraj May 22, 2024 11:10 AM GMT
Report

அமெரிக்காவில் பிரபலமான Hiker இளம்பெண் சுற்றுலா சென்ற இடத்தில், தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

பிரபல Hiker

Hillsboroவைச் சேர்ந்த எலிஷா ஏஞ்சலிக் மசியாஸ் (22), Hiker எனும் பிரபலமான சுற்றுலாப் பயணியாவார்.

இவர் தனது நண்பர்களுடன் Oregon-யில் உள்ள ஒரு பிரபலமான மலைப்பகுதிக்கு சென்றார். எலிஷா 'Waterfall Corridor' எனும் பகுதிக்கு உல்லாசப்பயணத்தில் இருந்தபோது அவர் குழுவில் இருந்து பிரிந்தார். 

us popular hiker macias falldown death  

சம்பவ இடத்திலேயே

துரதிர்ஷ்டவசமாக எலிஷா 60 அடி உயரத்தில் பாறையில் இருந்து விழுந்துள்ளார். உடனே அவருக்கு CPR செய்யப்பட்டது. ஆனால், அவசர உதவியாளர்கள் வந்த சிறிது நேரத்திலேயே எலிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

13.64 வினாடிகளில் 1 லிட்டர் எலுமிச்சை ஜூஸை குடித்து கின்னஸ் சாதனை!

13.64 வினாடிகளில் 1 லிட்டர் எலுமிச்சை ஜூஸை குடித்து கின்னஸ் சாதனை!

அவர் Horsetail அருவியின் குன்றில் இருந்து 50 முதல் 60 அடி வரை உயரத்தில் இருந்து விழுந்தார் என்று தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தீர்மானித்தனர்.   

us popular hiker macias falldown death

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US