வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து கர்ப்பிணிப் பெண் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் நடத்த கொடூர சம்பவம்

Crime Killed Pregnant Women Gun Shot US News
By Ragavan Nov 22, 2021 02:47 PM GMT
Report

அமெரிக்காவில் தனது சொந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவம் வடகிழக்கு பிலடெல்பியாவில், சனிக்கிழமை இரவு நடந்துள்ளது.

தனது சொந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தனக்கு வந்த பரிசுகளை தனது காரிலிருந்து இறக்கிக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணையும், அவரது வயிற்றில் இருந்த சிசுவையும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டுக்கொன்றார்.

AP -ன் படி, நவம்பர் 20 அன்று இரவு 8:30 மணிக்கு லான்கிரெஸ்ட் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவர் தலை மற்றும் வயிற்றில் கொடூரமாக சுடப்பட்டார்.

பின்னர் ஐன்ஸ்டீன் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சனிக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து கர்ப்பிணிப் பெண் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் நடத்த கொடூர சம்பவம் | Us Pregnant Woman Shot Killed Baby Shower

பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 9:15 மணியளவில் அவரது கருவில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த கொடூரமான கொலையில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றோ அல்லது என்ன காரணமோ தெரியவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அறிக்கையின்படி, ரோந்துப் பணியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கியாழ் சுடும் சத்தம் இரண்டு பிளாக்குகளுக்கு அப்பால் கேட்டதாகவும், அங்கு சென்று பார்த்தபோது, கர்ப்பிணிப் பெண் தனது வீட்டிற்கு வெளியே இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும், அவரது தலை மற்றும் வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து கர்ப்பிணிப் பெண் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் நடத்த கொடூர சம்பவம் | Us Pregnant Woman Shot Killed Baby Shower

சம்பவ இடத்தில் குறைந்தது 11 ஷெல் உறைகள் புலனாய்வாளர்களால் சேகரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​யாரோ அப்பெண்ணை குறிவைத்து, தேடி கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US