ஹொட்டல் சமையலறையில் உடல் உறைந்த இளம் பெண் சடலம்... ரூ 50 கோடி இழப்பீடு பெற்ற குடும்பம்

Crime Accident
By Arbin Dec 15, 2023 03:32 AM GMT
Report

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரபல ஹொட்டல் ஒன்றின் சமையலறையில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், குறித்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

சமையலறையின் Freezer-ல்

சிகாகோ பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஹொட்டல் ஒன்றில் பயன்பாடில் இல்லாத சமையலறையின் Freezer-ல் குறித்த இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

ஹொட்டல் சமையலறையில் உடல் உறைந்த இளம் பெண் சடலம்... ரூ 50 கோடி இழப்பீடு பெற்ற குடும்பம் | Us Teen Who Died In Hotel Freezer @ap

2017 செப்டம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்திற்கு எதிராக, மரணமடைந்த 19 வயது Kenneka Jenkins குடும்பம் நீதிமன்ற விசாரணையை முன்னெடுப்பதில் உறுதியாக இருந்த நிலையில், தற்போது இழப்பீடு அளிப்பதாக அந்த ஹொட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சம்பவத்தன்று Kenneka Jenkins மற்றும் அவரது நண்பர்கள் சிலர் இரவு நேர பார்ட்டிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு Kenneka Jenkins மாயமானதாக கூறி, தாயார் தெரேசா மார்ட்டினுக்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர்.

தமது மகள் தொடர்பில் ஹொட்டல் ஊழியர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை காணவில்லை என்று பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

ஹொட்டல் சமையலறையில் உடல் உறைந்த இளம் பெண் சடலம்... ரூ 50 கோடி இழப்பீடு பெற்ற குடும்பம் | Us Teen Who Died In Hotel Freezer @getty

இதனையடுத்து மதியம் 1 மணிக்கு இளம் பெண் மாயமாகியுள்ளதாக கூறி ரோஸ்மாண்ட் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். சுமார் 24 மணி நேரத்திற்கு பின்னர் அந்த ஹொட்டலின் பயன்பாட்டில் இல்லாத சமையல் அறை Freezer-ல் இருந்து Kenneka Jenkins சடலமாக மீட்கப்பட்டார்.

10 மில்லியன் டொலர் இழப்பீடு

பரிசோதனையில், அவர் மது அருந்தியிருந்ததும் வலிப்பு மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தும் மருந்து உட்கொண்டிருந்ததும் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்பட்டது.

இந்த நிலையில், 2018ல் தமது மகளின் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு, அந்த ஹொட்டலுக்கு எதிராக தெரேசா மார்ட்டின் வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன், தங்களுக்கு 50 மில்லியன் டொலர் தொகையை இழப்பீடாக வழங்கவும் அவர் கோரியிருந்தார்.

ஹொட்டல் சமையலறையில் உடல் உறைந்த இளம் பெண் சடலம்... ரூ 50 கோடி இழப்பீடு பெற்ற குடும்பம் | Us Teen Who Died In Hotel Freezer @dailymail

பயன்பாட்டில் இல்லாத போதும் சமையலறை Freezer-ஐ ஊழியர்கள் முறையாக பாதுகாக்க தவறியதாக குறிப்பிட்டும், தமது மகள் மாயமானதாக புகார் அளித்தும், உரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்க தவறியதாகவும் குறிப்பிட்டு இழப்பீடு கோரியிருந்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் மொத்தம் 10 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 3.5 மில்லியன் டொலர் சட்ட ஆலோசனைக்கான கட்டணமாகவும், 6 மில்லியன் டொலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ 50 கோடி தெரேசா மார்ட்டின் உட்பட மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹொட்டல் ஊழியர்கள் கண்காணிப்பு கமெராவை பரிசோதித்திருந்தால், இளம் பெண் உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும், அவர் ஹொட்டல் சமையலறைக்குள் நுழைவதை ஊழியர்களால் அடையாளம் கண்டிருக்க முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US