8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்

Crime Child Abuse Texas Kayla Keyontae
By Ragavan Jun 21, 2021 01:28 PM GMT
Report

அமெரிக்காவில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மகன் இறந்துகொண்டிருந்த நேரத்தில், தாய் உடலுறவில் பிசியாக இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் கடந்த மார்ச் 23-ஆம் திகதி Keyontae Holzendorf எனும் 8 வயது சிறுவன் இறந்து கிடந்தான்.

தகவல் கொடுக்கப்பட்டு ஹோட்டலுக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் இறந்துகிடந்த சிறுவனின் உடலை பார்த்துள்ளனர். அவனது தலை, கழுத்து, வயிறு என உடல் முழுவதும் பல இடங்களில் பட்டை பட்டையாக பெல்ட்டால் அடிக்கப்பட்ட மற்றும் கடுமையான காயங்கள் காணப்பட்டன.

அதே ஹோட்டல் அறையில் இருந்த சிறுவனின் தாய் Kayla Holzendorf-யிடம் மகனின் மரணம் குறித்து விசாரிக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என அவர் கூறினார்.

8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம் | Us Texas Mother Having Sex Son Kayla Keyontae

அதன் பிறகு, சந்தேகத்தின் அடிப்படையில் Kayla-வை கைது செய்தனர். அதே அறையில் இருந்த அவருடைய காதலன் (common-law partner) Dominique Lewis என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

பிறகு சிறுவனின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைத்த பொலிஸார், சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் சிறுவனின் மருத்துவ சோதனை முடிவுகள் வெளியானது. அதில் சிறுவனின் பற்கள் உடைக்கப்பட்டு, கணுக்கால்களில் பல முறை அடிக்கப்பட்டு, உடலில் அங்கங்கு மேல்தோல் இல்லாமல் பயங்கரமாக துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், Kayla-வை விசாரிக்கும்போது அவர் கொடுத்த பதில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் தனது மகனை குளிக்க அனுப்பிவைத்ததாகவும், அதன் பின்னர் அவர் தனது காதலன் Dominique-உடன் தனியறையில் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம் | Us Texas Mother Having Sex Son Kayla Keyontae

பிறகு வந்து பார்க்கும்போது மகன் இறந்து கிடந்ததாகவும், வேறு எதுவும் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும், மகனின் உடலில் இருந்த காயங்கள் குறித்து கேட்டபோது, அது அவன் சைக்கிள் ஒட்டி பழகும்போது கீழே விழுந்து அடிபட்ட காயங்கள் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு டெக்சாஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுவனின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை கூடிய விரைவில் வெளிக்கொண்டுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US