கிடைக்கும் விமானத்தில் ஏறி உடனே நாடு வந்து சேருங்கள்! குடிமக்களை வலியுறுத்தும் பிரபல நாடு

India Covid-19 Warning United States of America Flight
By Ragavan May 08, 2021 02:55 PM GMT
Report

கிடைக்கக்கூடிய விமானத்தில் ஏறி உடனடியாக நாடு வந்து சேருமாறு இந்தியாவில் இருக்கும் தனது குடிமக்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அதிகரித்துவரும் கோவிட்-19 தொற்று காரணமாக இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தனது குடிமக்களை வலியுறுத்திய அமெரிக்கா, தற்போது இந்தியாவில் உள்ள தனது குடிமக்களை, கிடைக்கக்கூடிய விமானங்கள் மூலம் உடனடியாக வீடு திரும்ப டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வாரந்தோறும் ஏராளமான நேரடி விமானங்களை இயக்கி வருகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் சுகாதார எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

கிடைக்கும் விமானத்தில் ஏறி உடனே நாடு வந்து சேருங்கள்! குடிமக்களை வலியுறுத்தும் பிரபல நாடு | Us Urge Citizens Return India Available Flight

மேலும், பாரிஸ், பிராங்பேர்ட் மற்றும் தோஹா வழியாக ஏர் பிரான்ஸ், லுஃப்தான்சா மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய விமானங்களில் கூடுதல் விமான உள்ளதாக கூறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்கள் விமான நிறுவனங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சுகாதார எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

கிடைக்கும் விமானத்தில் ஏறி உடனே நாடு வந்து சேருங்கள்! குடிமக்களை வலியுறுத்தும் பிரபல நாடு | Us Urge Citizens Return India Available Flight

அமெரிக்காவிற்கு (2 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) பயணம் செய்யும் எவரும் பயணத்திற்கு 3 நாட்களுக்குள் ஒரு கோவிட் -19 சோதனையை மேற்கொள்வது கட்டாயமாகும், மேலும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிறுவனத்திற்கு தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற எதிர்மறையான முடிவைக் காண்பிக்கப்பட வேண்டும்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்த்து மீட்கப்பட்டதற்கான ஆவணங்களைக் காட்ட பயணிகள் தயாராக இருக்க வேண்டும்.

அமெரிக்காவை அடைந்ததும், அங்கு பயன்பாட்டில் உள்ள பயணத்திற்கு பிந்தைய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US