அணுஆயுத பயிற்சியால் அதிகரித்துள்ள போர் பதற்றம்: அமெரிக்கா- உக்ரைன் தலைவர்கள் இன்று சந்திப்பு

russia america war us Vladimir Putin NATO joe Biden Kamala Harries Volodumr Zelenskiy world crisis
By Thiru Feb 19, 2022 10:19 AM GMT
Report

ரஷ்யா- உக்ரைன் இடையே போர்ப்பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி Kamala Harries சை இன்று உக்ரைன் ஜனாதிபதி Volodumr Zelenskiy சந்திக்கயுள்ளனர்.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் அணுஆயுத பயிற்சியை பார்வையிட்டது, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வெளிநடப்பு அறிவிப்பு, மற்றும் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகளின் குவிப்பு போன்ற பல காரணிகள் போருக்கான பதற்றத்தை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா வரும் நாள்களில் நிச்சியமாக போர் தொடுக்கும் என தான் உறுதிபட நம்புவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

அணுஆயுத பயிற்சியால் அதிகரித்துள்ள போர் பதற்றம்: அமெரிக்கா- உக்ரைன் தலைவர்கள் இன்று சந்திப்பு | Us Vice President Kamala Meet Ukraines President

அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ரஷ்யா இன்னும் சில தினங்களில் உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பின் மிகப்பெரிய கால் தடம் உங்கள் பிராந்தியத்தில் பதியும் எனவும், இதன் மூலம் ரஷ்யா மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி Kamala Harries ஜெர்மனியின் முனிச் நகரில் இன்று உக்ரைன் ஜனாதிபதி Volodumr Zelenskiy சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் உக்ரைனுக்கு ஐரோப்பிய மற்றும் நேட்டோ அமைப்பின் பலத்த ஆதரவு இருப்பதாய் வெளிக்காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US