கர்ப்பமாக இருக்கும்போதே மீண்டும் கர்ப்பமான பெண்! அமெரிக்காவில் நடந்த அதிசயம்

Pregnancy
By Ragavan Jun 01, 2022 01:06 PM GMT
Report

அமெரிக்காவில் 30 வயதான பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது மீண்டும் கர்ப்பமாகிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. அவர் இரண்டு குழந்தையைகளையும் இரட்டையராக பிரசவித்துள்ளார்.

அற்புதங்கள் நடக்காது என்று யார் சொன்னது. இப்படி ஒரு அற்புதத்தை இதற்குமுன்பு நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா என்பது சந்தேகம்தான்.

காரா வின்ஹோல்ட் என்ற 30 வயதாகும் பெண் ஏற்கனவே மூன்று முறை கருச்சிதைவுகளைச் சந்தித்த பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமானார். பின்னர் ஒரு மாதம் கழித்து, அவர் மீண்டும் கருவுற்றார்.

இந்த தனித்துவமான மருத்துவ நிலை சூப்பர்ஃபெடேஷன் (superfetation) என்று அழைக்கப்படுகிறது.

500 பில்லியன் டொலர் மதிப்பில் உலகை வாய் பிளக்கவைக்கும் திட்டத்தில் சவுதி அரேபியா! 

கர்ப்பமாக இருக்கும்போதே மீண்டும் கர்ப்பமான பெண்! அமெரிக்காவில் நடந்த அதிசயம் | Us Woman Becomes Pregnant While Being Pregnant

சூப்பர்ஃபெடேஷன் என்றால் என்ன?

ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மீண்டும் கர்ப்பம் ஏற்பட்டால், அது சூப்பர்ஃபெடேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஹெல்த்லைன் படி, முதல் நாளுக்கு சில நாட்கள் அல்லது வாரங்களில் இது நிகழலாம்.

கர்ப்பமாக இருக்கும்போதே மீண்டும் கர்ப்பமான பெண்! அமெரிக்காவில் நடந்த அதிசயம் | Us Woman Becomes Pregnant While Being Pregnant

இறுதியாக, காரா வின்ஹோல்டுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன, அவை ஆறு நிமிட இடைவெளியில் பிறந்தன. காரா வின்ஹோல்ட், தனக்கு நடந்தது ஒரு அதிசயம் என்று 100 சதவீதம் நம்புவதாக கூறியுள்ளார்.

வின்ஹோல்ட் மற்றும் அவரது கணவருக்கு 2018-ல் முதல் மகன் பிறந்தார். தம்பதியினர் குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்தபோது, ​​அவருக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டது.

மீண்டும் கருவுற்றால் மீண்டும் சிதைந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், தைரியமாக மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்தபோது அவருக்கு இப்போது இரட்டை குழந்தைகள் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்ததுள்ளது.

கர்ப்பமாக இருக்கும்போதே மீண்டும் கர்ப்பமான பெண்! அமெரிக்காவில் நடந்த அதிசயம் | Us Woman Becomes Pregnant While Being Pregnant

உக்ரைனுக்கு அதிநவீன ரொக்கெட்டுகளை அனுப்ப அமெரிக்கா ஒப்புதல் 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US