கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் விமானத்தில் பயணித்த பெண்! நடுவானில் நடந்த அதிசயம்!

United States of America Pregnant Women Utah Lavinia Mounga Baby Born in Flight
By Ragavan May 03, 2021 06:34 AM GMT
Report

அமெரிக்காவில் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் விமானத்தில் பயணித்து கொண்டிருந்தபோது குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் யூட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்திலிருந்து லவினியா மவுங்கா (Lavinia Mounga) என்ற பெண் தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்துளளர்.

அவர் கடந்த புதன்கிழமை சால்ட் லேக் நகரத்திலிருந்து, ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹோனோலுலு நகரத்துக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென அடிவயிற்றில் கடுமையான இறுக்கம் மற்றும் வலி ஏற்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் விமானத்தில் பயணித்த பெண்! நடுவானில் நடந்த அதிசயம்! | Us Woman Didnt Know Pregnant Gives Birth In Flight

அந்த விமானத்தில் ஒரு மருத்துவர் மற்றும் 3 செவிலியர்கள் இருந்த நிலையில், லவினியாவை சோதித்து பார்த்ததில் அவர் பிரசவ வழியில் இருக்கிறார் என்பதை அறிந்தனர்.

விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் நிலையில், மூன்று மணிநேரம் போராடி, விமான கழிப்பறையில் லவினியவுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டு அவர் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் விமானத்தில் பயணித்த பெண்! நடுவானில் நடந்த அதிசயம்! | Us Woman Didnt Know Pregnant Gives Birth In Flight

இந்த அரிய சம்பவம், ஜூலியா ஹன்சென் (Julia Hansen) என்பவர் கடந்த சனிக்கிழமையன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பிறகே வெட்டவெளிச்சமானது.

தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் லவினியா மவுங்காவுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகிறது.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US