நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம் சம்பாதிக்கும் அமெரிக்க பெண்:பில்லியனர்களின் குழந்தை வளர்க்க இவ்வளவு ஊதியமா!

Children's Day United States of America Money
By Thiru May 31, 2023 06:41 PM GMT
Report

பணக்காரர்களின் குழந்தையை வளர்க்கும் பணி மூலம்  அமெரிக்க பெண்மணி ஒருவர் நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம்  வரை சம்பாதிக்கிறார்.

நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம் ஊதியம்

அமெரிக்காவின் குளோரியா ரிச்சர்ட்ஸ்(Gloria Richards,) என்ற 34 வயதுடைய பெண்மணி ஒருவர் உலக முழுவதும் உள்ள பணக்கார பில்லியனர்களின் குழந்தைகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியை தம்முடைய தொழிலாக செய்து வருகிறார்.

பணக்கார பில்லியனர்களின் குழந்தைகளை வளர்க்கும் இந்த பணியில் குளோரியா ரிச்சர்ட்ஸ், நாள் ஒன்றுக்கு சுமார் 2000 அமெரிக்க டாலர்கள் வரை(1.6 லட்சம்)  ஊதியமாக பெறுகிறார்.

நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம் சம்பாதிக்கும் அமெரிக்க பெண்:பில்லியனர்களின் குழந்தை வளர்க்க இவ்வளவு ஊதியமா! | Us Woman Earns 1 6 Lakh Per Day By Nannying ChildRepresentational image/Pexels

அத்துடன் உணவு மற்றும் இருப்பிடத்துடன் தனியார் ஜெட் விமானங்களில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் சந்தர்பங்களும், சொகுசு கார் பயணங்களும் குளோரியா ரிச்சர்ட்ஸ்-க்கு கிடைக்கிறது.

இவ்வாறு பணக்கார பில்லியனர்களின் குழந்தைகளை வளர்ப்பதன் மூலம் 80% முதல் 90% வரையிலான தன்னுடைய வருமானம் ஈட்ட படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

பணியில் உள்ள சிக்கல்

பணக்கார குழந்தைகளை ஆண்டில் முதல் இரண்டு மாதங்கள் கவனித்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் அனைத்தையும் உல்லாசமாக கழிக்க முடியும் என குளோரியா ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம் சம்பாதிக்கும் அமெரிக்க பெண்:பில்லியனர்களின் குழந்தை வளர்க்க இவ்வளவு ஊதியமா! | Us Woman Earns 1 6 Lakh Per Day By Nannying ChildRepresentational image/Pexels

ஆனால் பில்லியனர்களின் குழந்தைகளை வளர்க்கும் இந்த வேலை சாதாரண குழந்தை பராமரிப்பு பற்றியது மட்டும் இல்லை, பெரும்பாலான நேரங்களில் அந்த குழந்தையின் கல்வி மற்றும் சமூக கால அட்டவணையில் உள்ள காரியங்களை சரியாக ஒருங்கிணைப்பதில் செலவிடுவதாக இருக்கும் என்று தன்னுடைய வேலை குறித்து விவரித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய பணியில் சிக்கல்களும் அதிகம், பில்லியனர்களின் குழந்தை பராமரிப்பு பணி அவர்களுடைய விருப்பத்தில் இருந்து தவறும் போது அல்லது விருப்பம் முழுமையாக அடையவில்லை என்றாலும் அவர்கள் ஊதியங்கள் வழங்க மறுத்து விடுவார்கள். 

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US