30 ஆண்டுகளாக காணாமல் போன அமெரிக்கப் பெண் உயிருடன் கண்டுபிடிப்பு

By Ragavan Mar 06, 2023 11:01 AM GMT
Report

30 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன அமெரிக்கப் பெண், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போர்ட்டோ ரிக்கோவில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். 

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்

தற்போது 82 வயதான பாட்ரிசியா கோப்தா (Patricia Kopta) என அடையாளம் காணப்பட்ட அப்பெண், கடைசியாக 1992-ல் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் காணப்பட்டார். பின்னர் அவரைக் கண்டுபிடிக்கத் தவறியதால் அவர் இறந்துவிட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டார்.

அவர் 1999-ல் வடக்கு போர்ட்டோ ரிக்கோவின் தெருக்களில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது கரீபியன் தீவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கிறார் மற்றும் ஒரு சமூக சேவகர் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

 30 ஆண்டுகளாக காணாமல் போன அமெரிக்கப் பெண் உயிருடன் கண்டுபிடிப்பு | Us Woman Missing Over 30 Years Found AlivePG

பாட்ரிசியா, ஒரு காலத்தில் தனது சொந்த ஊரில் தெருப் பிரசங்கியாக அறியப்பட்டவர், காணாமல் போன காலகட்டத்தின் ஆரம்பத்தில் புவேர்ட்டோ ரிக்கோவில் இருந்தபோது தனது கடந்த கால வாழ்க்கையை ரகசியமாக வைத்திருந்தார்.

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டார்

ஆனால், அவர் டிமென்ஷியாவால் படிப்படியாக பாதிக்கப்பட்டதால், அவர் தனது வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை வெளியிடத் தொடங்கினார்.

இதற்கிடையில், நர்சிங் ஹோமில் உள்ள ஊழியர்கள் பென்சில்வேனியா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். டிஎன்ஏ மாதிரிகள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த முடிந்தது என்று ரோஸ் டவுன்ஷிப் பொலிஸார் தெரிவித்தனர்.

30 ஆண்டுகளாக காணாமல் போன அமெரிக்கப் பெண் உயிருடன் கண்டுபிடிப்பு | Us Woman Missing Over 30 Years Found AlivePG

பென்சில்வேனியாவை விட்டுச் செல்வதற்கு முன், அவர் ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia) எனும் ஒருவித மனநோயின் சில அறிகுறிகளைக் காட்டுவதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவர்கள் அவருக்கு பிரமைகள்' இருப்பதைக் கண்டறிந்த பிறகு அவர் மருத்துவமனையிலேயே இருக்கும்படி வைத்திருந்தனர்.

இதனால் கவலை கொண்ட பாட்ரிசியா நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாக நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாட்ரிசியா குடும்பத்தினர்

அவரது கணவர் பாப் கோப்தா, பாட்ரிசியாவை அவர் காணாமற் போவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், பாப் கோப்தா மறுமணம் செய்து கொள்ளவில்லை.

30 ஆண்டுகளாக காணாமல் போன அமெரிக்கப் பெண் உயிருடன் கண்டுபிடிப்பு | Us Woman Missing Over 30 Years Found Alivefamily Photo

பாட்ரிசியாவுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். ஒருவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். மற்றோரு தங்கை குளோரியா ஸ்மித், தனது சகோதரி உயிருடன் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.  

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US