20 ஆண்டுகள் எவ்வித உணர்ச்சியுமின்றி படுக்கையில் இருந்த பெண்: திடீரென கண் விழித்த ஆச்சரியம்

By Balamanuvelan Jun 03, 2023 12:45 PM GMT
Report

அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக எவ்வித உணர்ச்சியுமின்றி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் திடீரென குணமடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

21 வயதில் பாதிக்கப்பட்ட பெண்

அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் பயின்றுவந்த April Burrell என்னும் இளம்பெண், தனது 21ஆவது வயதில் அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வை தன் வாழ்வில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, psychosis என்னும் மனநல பிரச்சினைக்கு ஆளானார்.

அதன் தொடர்சியாக பேசவோ, தானாக குளிப்பது, உடை மாற்றுவது முதல் எந்த அன்றாட செயல்களையும் செய்யவோ இயலாத நிலைக்கு ஆளான ஏப்ரல், 1995ஆம் ஆண்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது குடும்பத்தினர் உட்பட அன்பிற்குரியவர்கள் யாரையும் அவரால் அடையாளம் காண இயலாமல் போய்விட்டது.

20 ஆண்டுகள் எவ்வித உணர்ச்சியுமின்றி படுக்கையில் இருந்த பெண்: திடீரென கண் விழித்த ஆச்சரியம் | Us Woman Sudden Wokeup After 20 Years In Bed Getty Images/iStockphoto

20 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அதிசயம்

2000ஆம் ஆண்டு, Sander Markx என்னும் மருத்துவ மாணவர் ஏப்ரலை சந்தித்துள்ளார். 2018ஆம் ஆண்டு, ஏப்ரலுக்கு Lupus என்னும் பாதிப்பும் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர் Sander தலைமையிலான மருத்துவக் குழுவினர்.

அதைத் தொடர்ந்து பல மாதங்கள் அவர்கள் ஏப்ரலுக்கு Lupus பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு திடீரென கண்விழித்துள்ளார் ஏப்ரல்.

பின்னர், ஏப்ரல் மன நலம் தேறிவிட்டார் என மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு மன நல மருத்துவமனையிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். என்றாலும், கோவிட் கட்டுப்பாடுகளால் அவரது குடும்பத்தினர் ஏப்ரலை சந்திக்க இயலாமல் போயுள்ளது.

20 ஆண்டுகள் எவ்வித உணர்ச்சியுமின்றி படுக்கையில் இருந்த பெண்: திடீரென கண் விழித்த ஆச்சரியம் | Us Woman Sudden Wokeup After 20 Years In Bed

கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டபின் ஏப்ரலைக் கண்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்கள்.

சிறு வயதில் நிகழ்ந்த விடயங்களைக் கூட நினைவில் வைத்துள்ளாராம் ஏப்ரல். இந்த விடயத்தில் இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால், ஏப்ரலைபோலவே பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு Lupus பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதன்மூலம், அவர்களை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது என்பதுதான்! 

மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US