கொரோனாவால் இறந்தவர்களின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கும் அமெரிக்கா! எதற்காக தெரியுமா?

Death US Coronavirus
By Kaviarasan May 10, 2021 08:30 PM GMT
Report

அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா உள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்காவில் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக தலைநகரான நியூயார்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இறந்தவர்களின் உடல்கள் அவசர, அவசரமாக புதைக்கப்படாமல், குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்திட அரசு முடிவு செய்தது. நிலைமை சீரான பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினர் விருப்பத்துடன் அவர்களது உடல்கள் அடக்க செய்யப்படும் என்றும் நியூயார்க் நகர நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நியூயார்க் நகர சிட்டி பொலிசார் கூறுகையில், கடந்த ஆண்டு, கொரோனாவால் பலியான சுமார் 750 உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கும் அமெரிக்கா! எதற்காக தெரியுமா? | Usa 750 Death Corona People Body In Refridgerator 

நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் ஹார்ட் தீவுப் பகுதியில் புதைக்கப்பட குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த வருடம் கொரோனா அதிவேகமாக பரவியது. இதன் விளைவாக ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் ஜோ பைடன் பதவியேற்றது முதலே அங்கு தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்தது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US