அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம்

California
By Sivaraj Nov 18, 2022 12:26 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியா-ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அணை அகற்றம் 

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிளாமத் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் அணைகள், சினூக் சால்மன் மீன்கள் இனம் அழிந்து வர காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

எனவே, இந்த நான்கு அணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூரோக் பழங்குடியினர் நீண்ட காலமாக கூறி வந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம் | Usa Approved For Remove Dam In Klamath River

(Molly Peterson/KQED)

இந்த நிலையில் கலிபோர்னியா - ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அணை உரிமங்களை ஒப்படைத்து, இந்த அணைகளை அகற்றுவதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம் | Usa Approved For Remove Dam In Klamath River

(AP Photo/Gillian Flaccus, File)

இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணியாகும். இதன்மூலம் கிளாமத் ஆற்றின் ஆரோக்கியம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழங்குடியினர் வெற்றி 

இதுகுறித்து யூரோக் பழங்குடியினரின் தலைவர் ஜோசப் ஜேம்ஸ் ஒரு அறிக்கையில் கூறுகையில், 'கிளமத் சால்மன் வீட்டிற்கு வருகிறது. மக்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். இதன்மூலம், காலத்தின் தொடக்கத்தில் இருந்து எங்கள் மக்களைத் தாங்கிய மீன்களுக்கு நாங்கள் எங்கள் புனிதக் கடமையைச் செய்கிறோம்' என தெரிவித்துள்ளார்.   

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம் | Usa Approved For Remove Dam In Klamath River  

@Thomson Reuters

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US