பிரான்சுக்கு சுற்றுலா செல்வோருக்கு ஒரு பயனுள்ள தகவல்...

France Paris
By Balamanuvelan Feb 23, 2024 10:18 AM GMT
Report

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் அமைந்துள்ள ஈபிள் கோபுரம், உலகம் முழுவதிலுமிருந்து, ஆண்டுக்கு 7 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.

இந்நிலையில், பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால், ஏராளம் சுற்றுலாப்பயணிகள் பாரீஸுக்கு வருகிறார்கள்.

சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருந்த ஏமாற்றம்...

இமாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 19ஆம் திகதி, திங்கட்கிழமை, ஆசை ஆசையாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.

பிரான்சுக்கு சுற்றுலா செல்வோருக்கு ஒரு பயனுள்ள தகவல்... | Useful Information For Travelers To France

வேலைநிறுத்தம் காரணமாக ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. அதற்காக வருந்துகிறோம் என்னும் போர்டு ஒன்று சுற்றுலாப்பயணிகளை வரவேற்க, தூரத்தில் நின்று ஈபிள் கோபுரத்தைக் காண்பதற்காகவா வந்தோம் என மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.

வேலைநிறுத்தம்

ஈபிள் கோபுரத்தை நிதி ரீதியாக நிர்வகிக்கும் வழிமுறை மேம்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளும் பாரீஸில் நடைபெற உள்ளதால், ஏராளம் சுற்றுலாப்பயணிகள் பாரீஸுக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஈபிள் கோபுர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரான்சுக்கு சுற்றுலா செல்வோருக்கு ஒரு பயனுள்ள தகவல்... | Useful Information For Travelers To France

Dimitar Dilkoff, AFP

தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் ஈபிள் கோபுரத்துக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஈபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நான்காவது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்படி அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US