இலங்கை டெஸ்டில் 38 வயதில் முதல் இரட்டைசதம் விளாசிய கவாஜா

Galle Sri Lanka Cricket Australia Cricket Team Usman Khawaja
By Sivaraj Jan 30, 2025 07:06 AM GMT
Report

காலி டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா முதல் இரட்டை சதம் அடித்தார். 

அவுஸ்திரேலியா 475

காலியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில், மதிய உணவுவரை அவுஸ்திரேலியா 475 ஓட்டங்கள் குவித்துள்ளது.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் 57 ஒட்டங்களும், லபுஷேன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

Steven Smith

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா உடன் கைகோர்த்து மிரட்டினார். இந்தக் கூட்டணி மூன்றாவது விக்கெட்டுக்கு 266 ஓட்டங்கள் குவித்தது. சதம் விளாசிய ஸ்மித் 141 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

Usman Khawaja 

கவாஜா இரட்டைசதம்

எனினும் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா (Usman Khawaja) இரட்டை சதம் அடித்தார். 

Usman Khawaja

79வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் இரட்டை சதம் ஆகும். மேலும் அவர் 16 சதங்கள், 27 அரைசதங்களுடன் 5,839 ஓட்டங்கள் குவித்துள்ளார்.   

Usman Khawaja 

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 10,000 ஓட்டங்களை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்! வரலாற்று சாதனை

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 10,000 ஓட்டங்களை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்! வரலாற்று சாதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US