விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர்

Vijay Chennai Uttar Pradesh
By Karthikraja Jul 29, 2026 06:40 AM GMT
Report

முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் 2,700 கி.மீ நடந்தே வந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து நடைபயணம்

முதல்வர் விஜய் நடிகராக இருந்த காலத்திலே இந்திய அளவில் பிரபலமடைந்திருந்தார்.  தற்போது தமிழ்நாடு முதல்வரான நிலையில், வட இந்தியாவை சேர்ந்த சமூகவலைதள Influncerகள் பலரும் முதல்வர் விஜய் குறித்த பல்வேறு செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். 

விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் | Uttar Pradesh Man Came To Chennai Walk Meet Vijay

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைசேர்ந்த 24 வயது இளைஞரான அமன், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரை காண அலிகாரில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்துள்ளார். 

கடந்த ஜூலை 3 ஆம் திகதி அலிகரில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர், சுமார் 2700 கி.மீ க்கு மேல் நடந்து சென்னையை வந்தடைந்துள்ளார். 

விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் | Uttar Pradesh Man Came To Chennai Walk Meet Vijay

ஆனால், அவர் தலைமை செயலகம் வந்துள்ள நிலையில், முறையான அனுமதி இல்லாததால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.

முதல்வர் விஜய்யை சந்திக்க அனுமதி இல்லை

சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்னை வரை நடந்தே வந்துள்ளேன். விஜய் அவர்களை இந்தியாவின் பிரதமராக பார்க்க நான் விருப்பப்படுகிறேன்.

நான் நடைப்பயணமாக கடந்து வந்த அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர் விஜய்க்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விஜய் அவர்களை பிரதமராக பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். 

சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் சமமாக மதிப்பவர் விஜய். கல்வி, குழந்தைகள் நலன் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக வழிநடத்தக்கூடிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. வடஇந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால், விஜய் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதே என் விருப்பம்.

சென்னை வந்து ஒரு நாளுக்கும் மேலாகிவிட்டது. விஜய்யைச் சந்திக்க மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். மேலும் அவரது நீலாங்கரை இல்லம், பனையூர் அலுவலகத்திற்கும் சென்றேன்.

ஆனால், இதுவரை அவரை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த செய்தி விஜய்யின் கவனத்துக்கு சென்று, அவர் என்னை நேரில் சந்திப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். முதலமைச்சர் விஜய்யை பார்க்காமல் நான் சென்னையை விட்டு செல்லமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு நடைபயணம் மேற்கொள்வது இது முதல்முறை இல்லை.

கடந்த ஆண்டில், AIMIM தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியைச் சந்திப்பதற்காக, அவர் அலிகரிலிருந்து ஹைதராபாத்திற்கு நடைபயணம் செய்தார். 

விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் | Uttar Pradesh Man Came To Chennai Walk Meet Vijay

முன்னதாக, அலிகரிலிருந்து மும்பை மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட நகரங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயண வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியிட்டு வருகிறார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US