மண்ணில் புதையும் இந்தியாவின் புனித நகரம்! மரண பயத்தில் மக்கள்

Uttarakhand
By Raju Jan 08, 2023 12:33 PM GMT
Report

இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய இடம் தொடர்ந்து புதைந்து வருவது தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஜோஷ்மித் நகரம் புதைந்து வருகிறது. இந்த நகரம் சீன எல்லைக்கு அருகில் இருப்பதுடன், பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப் தலங்களுக்கு இந்த நகரம் வழியாகவே செல்ல வேண்டும்.

மண்ணுக்குள் புதையும்

சமீப காலமாக வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதுடன், வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நகரத்திற்கு முதல்வர் புஷ்கர் தமி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், இது தொடர்பாக அவசர ஆலோசனைக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான பி.கே.மிஸ்ரா, தலைமையில் நடக்க உள்ள இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

மண்ணில் புதையும் இந்தியாவின் புனித நகரம்! மரண பயத்தில் மக்கள் | Uttarakand Town Joshimath Area

indiatoday

இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக 

ஜோஷிமத் நகர உயர் அதிகாரிகள், உத்தரகாண்ட் மாநில உயர் அதிகாரிகளும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே, முதல்வர் புஷ்கர் தமியுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜோஷிமத் நகரில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது குறித்து விவாதித்தனர்.

பிரச்னையை தீர்ப்பதற்கு உடனடியாகவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஜோஷிமத் பிரச்னையை தீர்ப்பதற்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்தியஅரசு தயாராக உள்ளதாக பிரதமர் உறுதியளித்தார்.

மண்ணில் புதையும் இந்தியாவின் புனித நகரம்! மரண பயத்தில் மக்கள் | Uttarakand Town Joshimath Area

மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன

ஜோஷிமத் நகரம் தானாக புதைவதற்கான காரணம் குறித்து பேசிய வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான், ஜோஷிமத் பாதிப்புக்கு உள்ளாவதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன. நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவின் இடிபாடுகளின் மீது உருவாக்கப்பட்டது ஒரு காரணம்.

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். காலநிலை மாற்றம், காலபோக்கில் நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் கற்களின் பலம் குறைந்தது மூன்றாவது காரணம் என்றார்.

மண்ணில் புதையும் இந்தியாவின் புனித நகரம்! மரண பயத்தில் மக்கள் | Uttarakand Town Joshimath Area

aaj tak

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US