பட்டப்பகலில் குட் நைட் சொன்னான்... துப்பாக்கியால் சுட்டான்: 11 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்

Texas School Shooting
By Arbin Jun 08, 2022 11:27 PM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை மொத்தமாக உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய 11 வயது சிறுமி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

தமது நண்பரின் சடலத்தில் இருந்து ரத்தத்தை தம் மீது பூசிக்கொண்டு, இறந்ததாக நடித்து உயிர் தப்பியதாக அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாடசாலைகள் பாதுகாப்பாக இருப்பதாக தாம் கருதவில்லை எனவும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மேலும் நடக்கலாம் என அந்த நான்காவது வகுப்பு மாணவி அச்சம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது தமது ஆசிரியர் அருகே சென்ற அந்த கொலைகாரன், பட்டப்பகலில் குட் நைட் கூறிவிட்டு, அவர் தலையில் துப்பாக்கியால் சுட்டதை தாம் நேரில் பார்த்ததாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தமது வகுப்பு தோழர்கள் சிலரை கொன்று தள்ளிய அந்த கொலைகாரன், த,மக்கு அருகே பயத்தில் உறைந்து போயிருந்த நண்பன் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், அவன் பார்வை எப்போது வேண்டுமானாலும் தம் மீது திரும்பலாம் என அஞ்சியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் குட் நைட் சொன்னான்...  துப்பாக்கியால் சுட்டான்: 11 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம் | Uvalde Massacre Survivor Tells Congress

இதனையடுத்தே, உடல் முழுவதும் ரத்தத்தை பூசிக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறந்தது போன்று நடித்ததாகவும், அப்போது ஆசிரியரின் மொபைலில் இருந்து 911 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மே 24ம் திகதி, சால்வடார் ராமோஸ் என்ற 18 வயது இளைஞர் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 நான்காவது வகுப்பு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பட்டப்பகலில் குட் நைட் சொன்னான்...  துப்பாக்கியால் சுட்டான்: 11 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம் | Uvalde Massacre Survivor Tells Congress

இச்சம்பவத்தில் உயிர் தப்பிய 11 வயது மாணவி Miah Cerrillo நாடாளுமன்ற சிறப்பு குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் குட் நைட் சொன்னான்...  துப்பாக்கியால் சுட்டான்: 11 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம் | Uvalde Massacre Survivor Tells Congress

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US