சுவிஸில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அலுவலகங்களில் கடுமையான கட்டுப்பாடு!

vaccine zurich exempt
By Arbin Jul 19, 2021 10:24 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு குறிப்பிட்ட சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டுப்பாடுகளால் பாதிப்புக்குள்ளானதாக கூறும் இருவர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

சூரிச் பகுதியில் பணியாற்றும் 39 வயது பெண் ஒருவர், தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பிடுகையில், குறைந்தது 100 பேர் பணியாற்றும் தங்கள் அலுவலகத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் தமக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குரிப்பிட்டுள்ளார்.

மதிய உணவின் போது, அனைவருடனும் ஒன்றாக சாப்பிட அனுமதி இல்லை எனவும், பணியாற்றும் பகுதியிலேயே உணவை எடுத்துக்கொள்ள நிர்வாகம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாள் முழுவதும் FFP2 மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவை இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பாகுபாடு தமக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறும் அவர், தாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கவில்லை எனவும், ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால் பின்னர் போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று ஆர்காவ் பகுதியில் பணியாற்றும் 26 வயது பெண் ஒருவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அலுவலகத்தில் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் முதல் டோஸ் போட்டுக்கொண்டதாகவும், ஆனால் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக செயல்பட நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை என Unia திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி கட்டாயம் என்ற போதும் தனிப்பட்ட தரவுகளை நிறுவனங்கள் திரட்டுவதை அனுமதிக்க முடியாது என Unia சுட்டிக்காட்டியுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US