நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்
Vadivelu
Death
By Sivaraj
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமானார்.
வடிவேலுவின் தாய்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அவரது குடும்பத்தினர் அனைவரும் மதுரையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
87 வயதான அவர் நேற்று இரவு காலமானார். தாயின் பிரிவால் நடிகர் வடிவேலு கதறி அழுதார். திரையுலகினர் பலரும் வடிவேலுவை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US