போண்டா மணிக்கு உதவுவேன் என்ற சொல்லை காற்றில் பறக்கவிட்ட வடிவேலு! இலங்கை தமிழரின் பெருந்தன்மை பதில்

Kidney Disease Vadivelu
By Raju Sep 27, 2022 10:10 AM GMT
Report

நடிகர் வடிவேலு சொன்னபடி எந்தவொரு உதவியும் இதுவரை செய்யாத நிலையில் அது தொடர்பில் பெருந்தன்மையாக நடிகர் போண்டா மணி பேசியுள்ளார்.

வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்களுடன் இணைந்து பல படங்களில் தன்னுடைய காமெடியால் மக்களை ரசிக்க வைத்தவர் நடிகர் போண்டாமணி.

இலங்கை தமிழரான போண்டா மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துள்ளது. இதையடுத்து மருத்துவ உதவிக்கு பணமில்லாமல் தவித்த அவருக்கு விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நடிகர்கள் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்த பிரபல காமெடி நடிகர் வடிவேலுவிடம் போண்ட மணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தன்னால் இயன்ற உதவியை போண்டா மணிக்கு செய்வதாக வடிவேலு கூறியிருந்தார்.

போண்டா மணிக்கு உதவுவேன் என்ற சொல்லை காற்றில் பறக்கவிட்ட வடிவேலு! இலங்கை தமிழரின் பெருந்தன்மை பதில் | Vadivelu Not Helped Bonda Mani Tll Now Actor

ஆனால் தற்போது வரை வடிவேலு பெயரில் தனக்கு எதுவும் உதவிகள் வரவில்லை என்றும் ஆனால் அவர் உதவி செய்வதாக கூறியதுமே தன்னுடைய உடல்நிலை பாதி குணமடைந்து விட்டதாக நெகிழ்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் போண்டாமணி கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு வடிவேலு குறித்து பிரபல நடிகர் சிங்கமுத்து கூறுகையில் அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்று கூறியிருந்தார். போண்டாமணி விஷயத்திலும் அது தான் தொடருமா என ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US