வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை அரைசதம் - ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா

Indian Cricket Team Zimbabwe national cricket team Cricket Record Vaibhav Suryavanshi
By Karthikraja Jul 23, 2026 02:55 PM GMT
Report

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியுள்ளது.

ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய அணி 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஜிம்பாப்வே சென்​றுள்​ளது. 

வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை அரைசதம் - ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா | Vaibhav Record Fifty Leads India Beat Zimbabwe

இன்று ஹராரே​வில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் குவித்தது. 

வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை அரைசதம் - ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா | Vaibhav Record Fifty Leads India Beat Zimbabwe

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக வெஸ்லி மாதவேரே 39 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் மயங்க் யாதவ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 

வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை அரைசதம் - ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா | Vaibhav Record Fifty Leads India Beat Zimbabwe

126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

வலியுடன் ஆடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ்: கடைசி ஓவரில் வென்ற அணி

வலியுடன் ஆடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ்: கடைசி ஓவரில் வென்ற அணி

வைபவ் சூர்யவன்ஷி சாதனை

19 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்கள் குவித்து தனது சர்வதேச முதல் அரைசத்தை வைபவ் சூரியவன்ஷி பதிவு செய்தார். 

வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை அரைசதம் - ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா | Vaibhav Record Fifty Leads India Beat Zimbabwe

15 வயதான சூர்யவன்ஷி, சர்வதேசப் போட்டிகளில் அரைசதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் நேபாள வீரர் குஷால் மல்லா அமெரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 15 வயது மற்றும் 340 நாட்களில் அரைசதம் அடித்திருந்தார்.

சூர்யவன்ஷி 15 வயது மற்றும் 118 நாட்களில் சர்வதேச அரைசதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US