புடினுடைய மகள் ஜேர்மனியில் மேற்கொள்ளும் ’vampire’ சிகிச்சை: கேலிக்குள்ளாகியிருக்கும் ஒரு தகவல்

Vladimir Putin
By Balamanuvelan May 25, 2022 11:40 AM GMT
Report

அடிக்கடி ஜேர்மனிக்குச் செல்லும் புடினுடைய மகள், தனது இரத்தத்தை வெளியே எடுத்து, அதில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின், மீண்டும் தனது தோலுக்கடியில் அதை செலுத்திக்கொள்ளும் ஒரு விலையுயர்ந்த சிகிச்சையை செய்துகொள்வதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

புடினுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மகளான கேத்ரினா (Katerina Tikhonova, 35), 'vampire facelift' என்னும் அழகை அதிகரிக்கும் சிகிச்சையை செய்து வருவதாக Bild பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

’அப்பா, உக்ரைனில் அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்தி வருகிறார், மகள் vampire சிகிச்சை செய்துகொள்கிறார். பரவாயில்லை, அப்பாவைப்போலவே மகள்’ என சமூக ஊடகம் ஒன்று கேத்ரினாவை விமர்சித்துள்ளது.

புடினுடைய மகள் ஜேர்மனியில் மேற்கொள்ளும் ’vampire’ சிகிச்சை: கேலிக்குள்ளாகியிருக்கும் ஒரு தகவல் | Vampire Treatment With Putin In Germany

கேத்ரினாவின் அப்பா புடின், தனது உடலில் இருந்து வெளியேறும் மரபியல் உயிரியல் பொருட்கள் எதையாவது யாராவது எடுத்து ஏதாவது செய்துவிடுவார்கள் என பயந்து, தான் எங்கு சென்றாலும் தன்னுடன் ஒரு டாய்லெட்டைத் தூக்கிக்கொண்டே அலைகிறார். விளையாட்டுப் பிள்ளையான அவரது மகளோ, விலைமதிப்பில்லாத மரபியல் உயிரியல் பொருட்களை ஊதாரித்தனமாக வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என அந்த ஊடகம் கேலி செய்துள்ளது.

ஆனாலும், நேட்டோ புடினுடைய மரபியல் உயிரியல் பொருட்கள் மற்றும் DNA ஆகியவற்றை ஏற்கனவே சேகரித்துவிட்டது. அதை வைத்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், பயமாக இருக்கிறது என்றும், சொல்லப்போனால், நேட்டோ அமைப்பினர் புடினுடைய மரபியல் உயிரியல் பொருட்களை ஏற்கனவே ஆய்வுக்குட்படுத்தியிருப்பார்கள் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

உடலிலிருந்து இரத்தத்தை சேகரித்து செய்யப்படும் அந்த அழகூட்டும் சிகிச்சைக்காக, கேத்ரினா, ஒரு முறைக்கு 4,310 யூரோக்கள் செலவிடுவதாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.

புடினுடைய மகள் ஜேர்மனியில் மேற்கொள்ளும் ’vampire’ சிகிச்சை: கேலிக்குள்ளாகியிருக்கும் ஒரு தகவல் | Vampire Treatment With Putin In Germany

புடினுக்கும் அழகூட்டும் சிகிச்சை மீது ஆர்வம் உண்டு.

ஆக, அவரது மகளும் தனது நெற்றி, மற்றும் சிரிக்கும்போது முகத்தில் ஏற்படும் வரிகளை அகற்றுவதற்காக அழகியல் சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் மக்கள் அது குறித்து விமர்சித்து வருகிறார்கள்.

ஒருவர், அப்பாவைப் போல பிள்ளை என்று கூற, மற்றொருவரோ, கேத்ரினா ஒரு விசித்திரமான அழகியல் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான யூரோக்களை வீணடித்துள்ளார் என்று கூறியுள்ளதுடன், அப்பாவைப்போலவே மகளும் இளமையுடன் நீண்ட காலம் வாழ மகளும் விரும்புகிறாரோ என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.  

புடினுடைய மகள் ஜேர்மனியில் மேற்கொள்ளும் ’vampire’ சிகிச்சை: கேலிக்குள்ளாகியிருக்கும் ஒரு தகவல் | Vampire Treatment With Putin In Germany

புடினுடைய மகள் ஜேர்மனியில் மேற்கொள்ளும் ’vampire’ சிகிச்சை: கேலிக்குள்ளாகியிருக்கும் ஒரு தகவல் | Vampire Treatment With Putin In Germany

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US