வாஷிங்டனில் முழு ஊரடங்கு- வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு தடுப்பில் வேன் மோதல்

The White House Washington
By Ragavan Mar 11, 2026 02:32 PM GMT
Report

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் புதன்கிழமை காலை, வெள்ளை மாளிகை அருகே உள்ள பாதுகாப்பு தடுப்பில் ஒரு வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

Lafayette Square பகுதியில் உள்ள கதவை அந்த வாகனம் மோதியது. இது பொதுவாக சுற்றுலா பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அதிகம் கூடும் இடமாகும்.

Google, Amazon உள்ளிட்ட டெக் நிறுவனங்களை அடிப்போம்- ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Google, Amazon உள்ளிட்ட டெக் நிறுவனங்களை அடிப்போம்- ஈரான் பகிரங்க எச்சரிக்கை

இந்த சம்பவத்திற்குப் பிறகு, வெள்ளை மாளிகை சுற்றுவட்டாரத்தில் முழுமையான முழு ஊரடங்கு (Lockdown) அறிவிக்கப்பட்டது.

பல முக்கிய சாலைகள் மூடப்பட்டதால், அரசு ஊழியர்கள் மற்றும் நகர மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

White House security breach, Van crashes Lafayette Square, Washington DC lockdown incident, US Secret Service investigation, Iran US war security alert #WhiteHouse #WashingtonDC #SecurityBreach #USNews #SecretService #GlobalSecurity #BreakingNews

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) விசாரணை தொடங்கியுள்ளது. வாகன ஓட்டுனர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில் எந்த உயிரிழப்பும் அல்லது காயங்களும் பதிவாகவில்லை.

சம்பவம் நடந்த நேரத்தில், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக தலைநகரம் ஏற்கனவே கடுமையான பாதுகாப்பு சூழ்நிலையில் இருந்தது. பல அவசர வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலைகள் திறக்கப்படும் வரை காத்திருந்தனர்.

இந்த சம்பவம், வெள்ளை மாளிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

White House security breach, Van crashes Lafayette Square, Washington DC lockdown incident, US Secret Service investigation, Iran US war security alert #WhiteHouse #WashingtonDC #SecurityBreach #USNews #SecretService #GlobalSecurity #BreakingNews

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US