கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்! வாடகை தாய் விவகாரம் குறித்து நடிகை வனிதா

Kasthuri Nayanthara Vanitha Vijaykumar Vignesh Shivan
By Sivaraj Oct 11, 2022 12:42 PM GMT
Report

கருத்து இரட்டை குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நடிகை வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்

நடிகை கஸ்தூரியை கண்டித்து ட்வீட் செய்துள்ளதாக நடிகை வனிதாவை நோக்கி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

அழகான பெற்றோராக மகிழ்ச்சியான பயணத்தை தொடர விக்னேஷ் சிவன், நயன்தாராவை வாழ்த்துவதாக வனிதா ட்வீட் செய்துள்ளார்.

நட்சத்திர தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். ஆனால் வாடகைத் தாய் மூலம் சட்ட விரோதமாக அவர்கள் குழந்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மருத்துவ ரீதியில் தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியிருந்தார். இதனால் நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்தது.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்! வாடகை தாய் விவகாரம் குறித்து நடிகை வனிதா | Vanitha Tweet Nayanthara Children Kasthuri Reply

இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, நடிகை வனிதா பதிவிட்டுள்ள ட்வீட் கஸ்தூரிக்கு பதிலடியா என ரசிகர் கேட்டு வருகின்றனர். வனிதா தனது பதிவில், 'ஒரு அன்பான பெற்றோருக்கு இரண்டு அப்பாவி குழந்தைகள் பிறந்துள்ளதை விட அழகானது என்ன இருக்க முடியும், அவர்களால் எல்லாவற்றையும் பெறத் தகுதியான வாழ்க்கையை வழங்கவும், கொடுக்கவும் முடியும்' என வாழ்த்தியிருந்தார்.

Vanitha Vijayakumar

அவரது மற்றோரு பதிவில், 'ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்கள்தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும், மருத்துவம் தெரியும் என்று சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும், ட்வீட் போடறதும். திருந்தவேமாட்டாங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். முட்டாள்களாகிய நீங்கள் இதிலிருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறீர்களா? காத்திருந்து பாருங்கள்' என தெரிவித்துள்ளார்.         

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US