நடிகை வனிதாவுக்கு மீண்டும் திருமணம்! யார் அவர்? அடித்து கூறும் பிரபல ஜோதிடர்

Actor Marriage VanithaVijayakumar
By Kaviarasan Jul 21, 2021 03:40 PM GMT
Report

 நடிகையான வனிதா விஜயக்குமாருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று பிரபல ஜோதிடர் அடித்து உறுதியாக கூறியுள்ளார்.

நடிகை, பிக்பாஸ் பிரபலம், யூ டியூப் செலிபிரிட்டி என தனக்கென்று பலப் பெயர்களை கொண்டுள்ள வனிதா விஜயக்குமார் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் தொடர்பான செய்திகள் ஏதேனும் வந்து கொண்டு தான் இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் போட்டிகள் வனிதாவுக்கும், நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதன் பின் அதில் இருந்து வனிதா விஜயக்குமார் வெளியேறிவிட்டார்.

இது தொடர்பான வீடியோ இப்போது வரை வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஜோதிடர் குருஜி வனிதாவின் எதிர்காலத்தை கணித்துள்ளார். அதில், அவர் வனிதா மீண்டும் இன்னொரு திருமணம் செய்து கொள்வார்.

நடிகை வனிதாவுக்கு மீண்டும் திருமணம்! யார் அவர்? அடித்து கூறும் பிரபல ஜோதிடர் | Vanitha Vijayakumar Fourth Marriage Astrology

அவர் வருங்கால கணவரின் பெயர் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும், அரசியலுக்கு வந்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் வனிதாவால் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார்.

இது வனிதாவுக்கு மூன்றாவது திருமணம், இது போன்ற நிலையில், தற்போது ஜோதிடர் மீண்டும் வனிதாவுக்கு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US