14 வயதில் இப்படியொரு திறமையா? வனிதாவின் இளைய மகளை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Vanitha Vijaykumar Viral Photos Tamil Actress
By Manchu Jun 20, 2023 12:38 PM GMT
Report

நடிகை வனிதாவின் இரண்டாவது மகள் செய்துள்ள செயல் ரசிகர்களைக் கவர்ந்ததோடு, வனிதாவை பாராட்டியும் வருகின்றனர்.

நடிகை வனிதா

தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.

நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2007ம் ஆண்டு பிரிந்துவிட்டார்.

இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார்.   

14 வயதில் இப்படியொரு திறமையா? வனிதாவின் இளைய மகளை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Vanithas 14 Years Younger Daughter Book Release

பின்பு 2007ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வனிதாவிற்கு பிறந்த மூன்றாவதாக பிறந்த குழந்தை தான் ஜெய்னிதா ராஜன். பின்பு ஆனந்த் ஜெய் ராஜனையும் 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

14 வயதில் இப்படியொரு திறமையா? வனிதாவின் இளைய மகளை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Vanithas 14 Years Younger Daughter Book Release

இரண்டாவது மகள் பெரிய பெண்ணாக ஆகும் வரையில் தன்னிடம் வைத்திருந்த வனிதா, பின்பு மகளை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆம் ஆனந்த் ஜெய் ராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்கு பிறந்த ஜெய்னிதாவை தன்னிடமே அழைத்துச் சென்றுள்ளார்.

வனிதாவின் மூத்த மகள் அவர் நடத்திய யூடியூப் சேனலைக் கவனித்து வருகின்றார். அவ்வப்போது இவரது இரண்டாவத மகள் வனிதாவை பார்த்து செல்கின்றார்.

14 வயதில் இப்படியொரு திறமையா? வனிதாவின் இளைய மகளை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Vanithas 14 Years Younger Daughter Book Release

இளையமகளின் அசத்தல் செயல்

இந்நிலையில் வனிதாவின் இளைய மகள் ஜெய்னிதா ராஜன் புத்தகங்களை எழுதி வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் எழுதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

வனிதா குறித்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், இதனை அவதானித்த ரசிகர்கள் 14 வயதிலும் உங்களது மகளுக்கு இப்படியொரு திறமையா? என்று ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வேறு சிலர் வனிதா தனது இரண்டு மகள்களை நன்றாகவே வளர்த்துள்ளார் என்று அவரை பாராட்டியும் வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  



GalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US