இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதாவை விவாகரத்து செய்யவுள்ளாரா நடிகர் விஜய்?

Vijay Sri Lankan Tamils Varisu Sangeetha Vijay
By Ragavan Jan 06, 2023 12:10 PM GMT
Report

நடிகர் விஜயின் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்ளாதையடுத்து, இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக வதந்திகள் தீவிரமாக பரவிவருகிறது.

விவாகரத்து வதந்திகள்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் 'தளபதி' விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

விஜய்-சங்கீதா தம்பதிக்கு திருமணமாகி 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில ஊடக அறிக்கைகளின்படி, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் அவரும் சங்கீதாவும் விவாகரத்து பெற பரஸ்பர முடிவு செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்களின் விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடங்கியது.

இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதாவை விவாகரத்து செய்யவுள்ளாரா நடிகர் விஜய்? | Varisu Vijay Wife Sangeetha Divorce Rumours

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா கலந்து கொள்ளாததும், 'மெர்சல்' பட இயக்குநர் அட்லீ மற்றும் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் மட்டும் தனியாக கலந்துகொண்டதும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்துள்ளது.

சங்கீதா அமெரிக்காவில்..,

ஆனால், விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து பற்றிய வதந்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. சங்கீதா அமெரிக்காவில் தனது பிள்ளைகளுடன் விடுமுறையில் இருக்கிறார், அதனால்தான் அவரால் எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

விஜய்யும் விரைவில் தனது குடும்பத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண வாழ்க்கை

இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதாவை விவாகரத்து செய்யவுள்ளாரா நடிகர் விஜய்? | Varisu Vijay Wife Sangeetha Divorce Rumours

விஜய் இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை மணந்தார். அவர்கள் 1996-ல் பிரித்தானியாவில் சந்தித்தனர். அவர்கள் ஆகஸ்ட் 25, 1999 அன்று இந்து மற்றும் கிறிஸ்தவ மரபுகளில் திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் - மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா. விஜய்யின் மகன் வேட்டைக்காரன் (2009) திரைப்படத்தில் தனது தந்தையுடன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார், மேலும் அவரது மகள் தெறி (2016) திரைப்படத்தில் மகளாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

வாரிசு

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப நாடகமான வாரிசு படத்தின் டிரெய்லர் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தற்போது படத்தின் புரமோஷன் மற்றும் ரிலீஸ் பணிகளில் பிஸியாக உள்ளார் விஜய்.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US