கிராமி விருதுக்கு முதல்முறையாக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் பாடல்

Tamil Grammy Awards
By Karthikraja Nov 18, 2026 02:14 PM GMT
Report

Varuvaaiy first tamil song nominated for grammy award: இசைத் துறையில் உயரிய விருதான கிராமி விருதுக்கு முதல்முறையாக, பாடகரும் இசையமைப்​பாள​ரு​மான, தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுபிக்ஷா ரங்கராஜன் இணைந்து உருவாக்கிய 'வருவாய்' என்ற பாரதியார் பற்றிய தமிழ்ப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிராமி விருதுக்கு தமிழ் பாடல் பரிந்துரை

கிராமி விருது, இசைத் துறையில் உயரிய விருதாக கருதப்படுகிறது. 68வது கிராமி விருது 2027 பிப்ரவரி 7 ஆம் திகதியன்று லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற உள்ளது. 

கிராமி விருதுக்கு முதல்முறையாக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் பாடல் | Varuvaaiy 1St Tamil Song Nominate For Grammy Award

இந்த விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் நவம்பர் 16 ஆம் திகதி வெளியானது. இதில் முதல்முறையாக தமிழ் பாடல் ஒன்று இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

பாடகரும் இசையமைப்​பாள​ரு​மான, தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுபிக்ஷா ரங்கராஜன் இணைந்து உருவாக்கிய 'வருவாய்' என்ற பாரதியார் பற்றிய தமிழ்ப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2027 ஆம் ஆண்டு நடைபெறும் இந்த விருது விழாவில் இந்தியாவின் ஒரே பரிந்துரையாக இது அமைந்துள்ளது.

ஷகிரா, பாரெல் வில்​லியம்ஸ் உள்ளிட்ட உலக ஜாம்பவான்களுடன் இந்த பாடல் போட்டியிட உள்ளது.

இது தொடர்பாக தேவன் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது நான் உணரும் அளவற்ற மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை!!! 

ஏஞ்சலிக் கிட்ஜோ, ஃபாரெல் வில்லியம்ஸ், ஷகிரா மற்றும் பர்னா பாய் போன்ற ஜாம்பவான்களுடன் எனது முதல் கிராமி பரிந்துரையைப் பெறுவது நம்ப முடியாததாக இருக்கிறது.

இன்று தமிழ், பாரதியார் மற்றும் கர்நாடக இசைக்கு ஒரு மிகச் சிறப்பான நாள். நான் 1998 முதல் சுயாதீன தமிழ் இசையை உருவாக்கி வருகிறேன், ஒவ்வொரு படைப்பும் என்னை வேறொரு பாதைக்கு இட்டுச் சென்றது, இந்த 29 வருடப் பயணம் மிகவும் நிறைவானதாக இருந்தது.

உங்களில் பலருக்கு என்னை ஒரு பாடராகத் தெரிந்தாலும், எனக்குள் இருக்கும் இசையமைப்பாளர் இது போன்ற ஒரு தருணத்திற்காகப் பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருந்தனர்.

நவம்பர் 16, 2026 இனி ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும், ஏனெனில் அன்றுதான் எனது இசைக்கு அங்கீகாரம் கிடைத்து, நான் அதிகாரப்பூர்வமாக ஒரு கிராமி பரிந்துரையாளராக ஆகியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். 

கிராமி விருதுக்கு முதல்முறையாக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் பாடல் | Varuvaaiy 1St Tamil Song Nominate For Grammy Award

பாடகரும் இசையமைப்​பாள​ரு​மான, தேவன் ஏகாம்பரம் ‘காதலர் தினம்’ படத்​தில் இடம்​பெற்ற ‘ஓ மரியா’, தலைநகரத்தில் இடம்பெற்ற 'ஏனோ நினைக்கிறேன்', விண்ணனைத்தாண்டி வருவாயாவில் 'அன்பில் அவன்' உள்​பட ஏராளமான பாடல்​களைப் பாடியுள்​ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
நன்றி நவிலல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US