வீட்டில் அடுப்பை மாற்றி வைத்தால் செல்வம் பெருகும் - பிரபல வாஸ்து வல்லுநர் கூறும் விளக்கம்
பொதுவாகவே வீடு கட்டினால் வாஸ்து பார்த்து தான் வீடு கட்டுவார்கள்.
சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து முக்கியத்தும் வழங்குகின்றது. ஆனால் ஒரு சிலர் வாஸ்து பார்க்காமல் வீடு கட்டுவார்கள்.
இதனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக கூற வேண்டுமென்றால் செல்வம் வீட்டில் குறையும்.
ஒருவரின் ஜாதகத்தில் 2வது வீட்டில் சனி அமர்ந்திருந்தால் பல லட்சம் சம்பாதித்தாலும் கையில் காசு தங்காது.
வாயை திறந்தாலே பிரச்சினை தான். ஜாதகத்தில் 2வது வீடு நன்றாக இருந்தால் நல்லது நடக்கும் குடும்ப வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்கும்.
அந்தவகையில் வீட்டில் இருக்கும் ஒரு சில இடத்தை மாற்றுவதன் மூலம் வீட்டில் செல்வத்தை பெருக செய்யலாம்.
அதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |