நாவூறும் சுவையில் வெஜ் மோமோஸ்.., இலகுவாக செய்வது எப்படி?

By Yashini Nov 12, 2024 09:32 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு.

அந்தவகையில், வீட்டிலேயே சுவையான வெஜ் மோமோஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை.., 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை.., 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

தேவையான அளவு

  • மைதா-1கப்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
  • பச்சைமிளகாய்-2
  • வெங்காயம்-1
  • மிளகுத்தூள்- 1 ஸ்பூன்
  • முட்டைகோஸ்- ½ கப்
  • கேரட் -½ கப்
  • சோயா சாஸ்- 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிணைந்துகொள்ளவும்.

பின் ஒரு  கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்க வேண்டும்.

நாவூறும் சுவையில் வெஜ் மோமோஸ்.., இலகுவாக செய்வது எப்படி? | Vegetable Momos Recipe In Tamil

அடுத்து அதில் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

இதனைத்தொடர்ந்து அதில் முட்டைகோஸ், கேரட் நறுக்கி சேர்த்து வதக்கவும். கடைசியாக சோயா சாஸ் மற்றும் கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவேண்டும்.

ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

மோமோஸ் செய்வதற்கு பிணைந்து வைத்துள்ள மைதா மாவை வட்ட வடிவில் தேய்த்து செய்துவைத்த கலவையை இதில் வைத்து மோமோஸ் போல் மடிக்கவும்.

பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி மோமோசை அடுக்கி 25 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US