வரலாறு பேசப்பட்ட வீர பெண்மங்கை! யார் இந்த வேலு நாச்சியார்?
எத்தனையோ வீர சாதனை படைத்த பெண்களை தமிழ் வரலாறு கொண்டிருக்கிறது.
ஆனால் வீர மங்கை என்றால் வேலு நாச்ச்சியார் ஒருவர் தான்.
இவரின் பெயரைக் கேட்டாலே அவரின் வீரமும் ஆங்க்கேலேயரை எதிர்த்து நடத்திய போர்களும் தான் நினைவில் வரும். அதனால் தான் அவரை வீர மங்கை வேலு நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.
சிறு வயது முதலே இவர் போர் பயிற்சிகளை பெற்று வந்தவர்.போர் கலைகளான வில், வேல், வாள், வளரி, குதிரையேற்றம் என எல்லா கலைகளையும் தேர்ச்சி பெற்று ஒரு வீர மங்கையாகவே வளர்ந்து வந்தார்.
இவரது வரலாற்று பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பாருங்கள்.