சூரியனுக்கு மிக அருகில் செல்லும் சுக்கிரன்! இந்த ராசிக்காரர்கள் அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்!

horoscope spiritual
By Kishanthini Jan 03, 2022 12:36 PM GMT
Report

சுக்கிரன் 2022 ஜனவரி 04 ஆம் தேதி காலை 7.44 மணிக்கு தனுசு ராசியில் எரியும் நிலையில் இருந்து, 2022 ஜனவரி 14 ஆம் தேதி காலை 5.29 மணிக்கு தனுசு ராசியில் இயல்பு நிலைக்கு திரும்புவார். 

ஏற்கனவே சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்த தனுசு ராசியில் சுக்கிரனும் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சுக்கிரன் ஜனவரி 4, 2022 அன்று தனுசு ராசியில் சூரியனை நெருங்குகிறார்.

 இப்போது சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் காலத்தில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களை பெறுவார்கள் என்பதைக் காண்போம்

மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் முடிவுகள் சாதகமாக இருக்காது. ஈகோ பிரச்சனைகள் எழும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. எதிலும் தடைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில், வேலைப்பளு மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து குறைவான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.

பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை இக்காலத்தில் பெற முடியாது.

வியாபாரிகள், சிக்கல்களை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, பணத்தை சம்பாதித்தாலும், அதை தக்க வைத்தக் கொள்ள முடியாது. ஈகோ பிரச்சனையால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் மற்றம் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும்.

இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் பருமன், உடல் சோர்வு அல்லது கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் நீங்கள் நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள். உங்களால் சரியாக கவனம் செலுத்த முடியாததால், உங்கள் பணிகளை முடிக்க முடியாமல் போகலாம்.

உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். வியாபாரிகள் சவால்களை எதிர்கொள்வார்கள் மற்றும் விரும்பிய முடிவுகளை பெற முடியாமல் போகும். மருத்துவ செலவுகள் ஏற்படும்.

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டையில் தொற்று, செரிமான பிரச்சனைகள் அல்லது தொடை வலியால் அவதிப்படலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் மேலதிகாரிகள் மற்றும் உடன் பணபுரிபவர்களால் பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

தொழில் விஷயங்களுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது. உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையை நீங்கள் உணர்வீர்கள்.

இக்காலத்தில் நிதி ரீதியாக முன்னேறி பணத்தை சேமிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் இருக்கும். இதனால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் தொழிலில் சில நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். ஆனாலும் இக்காலம் சமூகமானதாக இருக்கும். வணிகர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது.

லாபமும் கிடைக்காது. இக்காலத்தில் செலவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். கடன் கூட வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தடைகள் ஏற்படலாம். இக்காலத்தில் தேவையில்லாத பயணங்கள் மற்றும் இடமாற்றங்கள் ஏற்படலாம். இது உங்களின் நிதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

புத்திசாலித்தனமாக செலவு செய்தால், இக்காலத்தில் பணத்தை சேமிக்கலாம். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவழிக்க வேண்டிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

வியாபாரிகள் லாபத்தைப் பெறலாம். இக்காலத்தில் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையேயான பிணைப்பு நன்றாக இருக்கும் மற்றும் காலப்போக்கில் அது சிறப்பாகவும் மாறும். இக்காலத்தில் கால் வலியை சந்திக்கலாம் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் நண்பர்களிடம் இருந்து எதிர்ப்பை சந்திக்க நேரிடும். வேலைக்காக வெளிநாடு அல்லது வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள், உயர் அதிகாரிகளிடம் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வியாபாரிகள் இக்காலத்தில் ஒரளவு லாபத்தைப் பெறலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள், தங்கள் கூட்டாளருடன் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள்.

இது உங்கள் உறவில் குறைவான இணக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால் மற்றும் தொடைகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள். பணியிடத்தில், உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகும்.

வேலைப்பளு அதிகமாகவும், அங்கீகாரம் குறைவாகவும் இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த முடிவைப் பெறமாட்டார்கள். இக்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

செலவுகளும் அதிகமாக இருக்கும். மேலும் நிதி நெருக்கடி இருக்கும். உங்கள் துணையுடன் உறவில் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

தனுசு

தனுசு ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் உங்கள் பணியிடத்தில் மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் மூத்தவர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.

வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளுடன் பிரச்சனையை சந்திப்பார்கள் மற்றும் சில இழப்புக்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த முதலீடும் செய்யாதீர்கள்.

வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்காது. எனவே முடிந்தவரை உங்கள் துணையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக தினமும் தியானம் செய்யுங்கள்.

மகரம்

மகர ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களின் முயற்சிகளுக்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்காது.

வியாபாரிகளால் லாபத்தை பெற முடியாது மற்றும் கூட்டாளர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இக்காலத்தில் எவ்வித முக்கியமான முடிவுகளையும் எடுக்காதீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் உங்களை பாராட்டுவார்கள்.

இக்காலத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் முதலீடு செய்து லாபம் அடைவார்கள். உங்கள் துணையும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சமூகமாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் ஃபிட்டாக இருப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

மீனம்

மீன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

எனவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு கடினமான காலமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராத இழப்புகள் ஏமாற்றத்தை உண்டாக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US