கன்னி ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மிகப்பெரிய ஆபத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

By Kishanthini Aug 11, 2021 10:55 AM GMT
Report

கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 11.20 மணிக்கு இடம் பெயர்ந்து, அந்த ராசியில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறவுள்ளார்.

 இப்போது கன்னி ராசிக்கு சுக்கிரன் செல்வதால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பெற்றோருடன் குறிப்பாக தாயுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். சட்ட விஷயங்கள் அல்லது நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளலாம். வாகனம் ஓட்டும் போது, விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் பதட்டங்களை சந்திக்க நேரிடும். புரிதலின்மையால் இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

யாரிடமும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் அந்த கடனை திருப்பி செலுத்துவது கடினமாக இருக்கும். இக்காலகட்டத்தில் பட்ஜெட் போட்டு செலவுகளை செய்யுங்கள். இல்லாவிட்டால் கையில் உள்ள பணம் முழுவதும் காலியாகிவிடும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல்களை சந்திப்பார்கள். காதலிப்பவர்கள் தங்கள் அன்புக்குரியவருடன் சில கருத்து வேறுபாடுகளையும், மோதல்களையும் எதிர்கொள்வார்கள்.

மருத்துவம் அல்லது சுகாதார சேவையில் இருப்பவர்களுக்கு இது நல்ல நேரம். டிசைனிங், ஸ்டைலிசிங் அல்லது அலங்காரம் போன்ற ஆக்கபூர்வமான தொழில்களில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். க

ற்பனை செய்வதிலும் புதுமையான யோசனைகளை செயல்படுத்துவதிலும் சிரமத்தை சந்திப்பீர்கள். இதனால் உங்கள் தொழில் வாழ்க்கை சற்று பாதிக்கப்படும்.

மிதுனம்

மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இதுவரை குடும்பத்தினருடன் இருந்தவர்கள் சற்று விலகி இருக்க வேண்டியிருக்கும். இருப்பினும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை இருக்கும்.

இக்காலத்தில் வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், அதற்கு நேரம் சாதகமாக இல்லை.

இந்த காலகட்டத்தில் பங்குச்சந்தை அல்லது பங்குகளில் முதலீடு செய்யலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவீர்கள். நர்சிங் அல்லது உணவியல் நிபுணர்களாக பணிபுரிபவர்களுக்கு இது சாதகமான நேரம்.

கடகம்

கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சோர்வுற்றதாகவும், உயிர்ச்சக்தி இல்லாமலும் இருப்பீர்கள். நிதி தொடர்பான சில சவால்களை எதிர்கொள்வீர்கள். செலவுகளில் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் தாயுடனான உங்கள் உறவில் சில அழுத்தங்களை நீங்கள் சந்திப்பீர்கள். உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவில் சில சிக்கல்களை எதிர்கொள்வீர்கள்.

அவர்களுடைய கவலைகள் மற்றும் ஆதரவை வெல்ல நீங்கள் அவர்களுடன் நன்கு பேச வேண்டும். தொழிலில் வெற்றி அடைய கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு அல்லது ஊக்கம் கிடைக்காது.

மேலும், பணியிடத்தில் பெண் முதலாளிகளிடமிருந்தோ அல்லது நிர்வாகத்திலிருந்தோ நீங்கள் சில அவமானங்களை சந்திக்க நேரிடும். சொந்தமாக வியாபாரம் செய்பவர்கள் அந்தந்த சந்தையில் நல்ல பெயரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும், இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய வாடிக்கையாளர் புகார்களை சந்திக்க நேரிடும்.

உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நன்றாக இருக்காது மற்றும் நீங்கள் சில பலனற்ற செலவுகளை சந்திக்க நேரிடும்.

இக்காலத்தில் முதலீடுகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். ஒட்டுமொத்தமாக நீங்கள் உங்கள் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக உங்கள் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் மற்றும் உங்கள் வருமானத்தை செலவழிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பட்ஜெட்டை விட அதிகமாக பணம் செலவழிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

உங்கள் திருமண வாழ்க்கையில் பிரிவினை இருக்கும். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது. உங்கள் இருவருக்குமான புரிதலால் விஷயத்தை எளிதில் கையாள்வீர்கள். தந்தையுடன் சில விஷயங்களில் தகராறு ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுறது. சாப்பிடும் மற்றும் குடிக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

பணம் சம்பந்தமான வேலைகளை செய்வதற்கு சரியான நேரம் இது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலத்தில் தொழிலில் பிரச்சனைகள் வரலாம். அதோடு, அதிக செலவுகள் காரணமாக வருமானத்தில் திருப்தி அடைய முடியாது.

மேலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீண்ட கால முதவீடுகளை தவிர்ப்பதுடன் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது. வாதங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், சில உறவுகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு

தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வேலையில் இருக்கும் கவனக்குறைவு உங்கள் வாழ்க்கையை அழிக்கலாம். எனவே நீங்கள் வேலை செய்யும் முறையை மேம்படுத்துவதோடு, பேச்சையும் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்வார்கள்.

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்காததால், சில பிரச்சனைகளால் இழப்பு ஏற்படலாம். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிப்பது சரியாக இருக்கும்.

எக்காரணம் கொண்டும் முதலாளியுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். இக்காலத்தில் மன அழுத்தத்தின் காரணமாக வீட்டு உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். இதன் காரணமாக குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாகக்கூடும்.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலம் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், பலருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு குறைவாகவே இருக்கும். இக்காலத்தில் நம்பிக்கையின்மை உங்கள் செயல்திறனை பாதிக்கலாம்.

எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் பணியில் உங்களுக்கு ஆர்வம் இல்லாததால், உங்களைப் பற்றி அதிகாரிகளிடையே சில தவறான புரிதல்கள் எழலாம்.

இந்த நேரத்தில் பயணம் செய்வதும் மிகவும் பயனளிப்பதாகத் தெரியவில்லை. உங்கள் தந்தையால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரம் மாணவர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்காது.

கும்பம்

கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். அதனால் இக்காலத்தில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீட்டுச்சூழல் சிறிது பதற்றத்துடன் இருக்கலாம்.

நில சொத்து முதலீட்டில் இருந்து விலகி இருங்கள். ஒட்டுமொத்தமாக இந்த நேரம் நல்லதாக இல்லை. அதிக முயற்சி ஓரளவு வெற்றியைத் தரும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் இக்காலத்தில் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.

மீனம்

மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல முடிவுகளை நீங்கள் பெற முடியாது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலையில் கவனம் இல்லாததால், பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் நல்லதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

இருப்பினும் ஒவ்வொரு பிரச்சனையையும் முழு ஆற்றலுடன் தீர்க்க முயற்சிப்பீர்கள்.

கூட்டு வியாபாரம் செய்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடுகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களை செய்யும் போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருந்தாலும், உங்கள் துணையுடன் வெளிப்படையாக இருங்கள்.

முக்கியமாக இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.   

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US