372 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் மரணம்! கண்ணீரில் திரையுலகம்

Actors
By Fathima Aug 01, 2022 11:44 AM GMT
Report

ஜெகன்மோகினி திரைப்படத்தில் நடித்து புகழ்ப்பெற்ற பழம்பெரும் நடிகர் ஜே.கே.சாரதி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 83வது வயதில் மரணமடைந்தார்.

விட்டலாச்சாரியா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ஜெகன்மோகினி. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சாரதி என்ற நடிகர், கதலி ஜெயா சாரதி என்று அழைக்கப்பட்டார்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த இவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தனது 83வது வயதில் உயிரிழந்தார்.

Kadali Jaya Sarathi

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டாவில் பிறந்த சாரதி, தெலுங்கில் 372 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Kadali Jaya Sarathi

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US